Skip to content

பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது:

தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு அளிக்க முன்னுரிமை பட்டியல் தயாரிக்க விவரம் கோருதல் மற்றும் தற்காலிக பட்டியல் தயாரித்தல் சார்பு:

மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமனம் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கபடுகிறது .

மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு போட்டி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு விரைவில் TNPSC மூலம் அறிவிக்கப்படும்.இதற்கிடையில் இதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது .

click here to download DEO Exam Syllabus