Skip to content

HOW TO CALCULATE HALF SALARY | NEW INSTRUCTION:

Half Pay Salary News - அரை சம்பள விடுப்புஉத்தரவு - விளக்கம்
சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.

SSA |COMPETITION FOR GOVERNMENT SCHOOL STUDENTS:

SSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

RBI removes withdrawallimits from 29 Nov :

  • விதிகள் தளர்த்தப்படும் - ரிசர்வ் வங்கி
  • வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் நாளை முதல்தளர்த்தப்படும்.
  • கட்டுப்பாடுகளால் பணத்தை வங்கியில் செலுத்த தயங்குவதை போக்க நடவடிக்கை.வங்கிகளில் ₹500,₹2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் : ரிசர்வ் வங்கி.

KALVIKURAL CENTUM TEAM SOCIAL SCIENCE CENTUM MATERIALS TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM 2016-2017:

KALVIKURAL CENTUM TEAM 10TH CENTUM QUESTION PAPER 2016-2017
THANKS TO KALVIKURAL CENTUM TEAM MR.V. Subramanian M.A.,M.A.,M.A.,B.Ed., B.T. Asst.M.N.U. Jayaraj Nadar Hr. Sec. School,Nagamalai, Madurai- 625 019.

Income Tax 2016-17 (A.Year 2017-18) Rate, Exemptions, Deductions and Rebate for Salaried Employees :

Income Tax 2016-17 (A.Year 2017-18) Rate, Exemptions, Deductions and Rebate for Salaried Employees under Section 10, Section 24, Section 89(1), Chapter VIA, and Section 87A
Income Tax Rate 2016-17
TAXABLE INCOME RANGE            RATE OF INCOME TAX
Up to RS.2,50,000             NIL
Rs.2,50,001 to Rs.5,00,000            10% of the amount by which the income exceeds Rs.2,50,000
Rs.5,00,001 to Rs.10,00,000          Rs.25,000 plus 20% of the amount by which the income exceeds Rs.5,00,000
Above Rs.10,00,001         Rs.1,25,000 plus 30% of the amount by which the income exceeds Rs.10,00,000
  Education Cess               
3% on Total Income Tax Payble
Section 10 (13A) – Exemption in respect of HRA:
Under Sec. 10(13A), an employee who is in receipt of House Rent Allowance (HRA) can claim exemption, if he does not live in his own house, and pays rent in excess of 10% of his salary for his residential accommodation.

HSC NR ONLINE UPLOAD INSTRUCTION:

HSC NR ONLINE UPLOAD | நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.
 


நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறைகள் அறிவுறித்தியுள்ளது.
நடைபெறவுள்ள மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியின் முதற்கட்டமாக,
அரசுத் தேர்வுத் துறை இணையதள வழியே அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பெயர்ப்பட்டியலை Offline-ல் தயாரித்திட உதவக்கூடிய வெற்று மென்பொருளை பதிவேற்றம் செய்து, அனைத்து பள்ளிகளும் அவரவர் User ID, Password ஐ பயன்படுத்தி 07.10.2016 முதல் 26.10.2016 வரையிலான நாட்களுக்குள் பதிவிறக்கம் செய்து, உறுதிமொழிப் படிவங்களின் அடிப்படையில் Offline-ல் பெயர்ப்பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது அப்பணிகளின் தொடர்ச்சியாக, Offline-ல் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் www.tngdc.gov.in என்ற இணையதள முகவரியில், தமது User ID, Password ஐ கொண்டு வருகிற 24.11.2016 முதல் 30.11.2016 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்திட வேண்டும். பெயர்ப்பட்டியலை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்பதால் மாணவர்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு முன்னரே அனைத்து விவரங்களையும் சரிபார்த்து பிழைகளின்றி பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை பதிவிறக்கம் செய்து தவறாது "Print"எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வது தொடர்பான வழிமுறைகள் 

CCE - SECOND WORK SHEET EVALUVATION EXAM MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

CCE - SECOND WORK SHEET EVALUVATION - ENGLISH MEDIUM -Maths,Science & Social

TNTET POST RELATED NEWS PAPER ARTICLE:

TNTET NEWS : TET:புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு.

SSA TRAINING FOR TEACHERS | 5DAYS::

தொடக்கக் கல்வி - தொடக்க - நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி & மாவட்ட வாரியான பயிற்சி பெறும் ஆசிரியர்களின் பட்டியல்



NMMS 8TH STD APPLY NOW:

NMMS-2016-2017 - எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு 28.01.2017 அன்று நடைபெறும்-தேர்வு துறை இயக்குநர் அறிவிப்பு

SSA- HEAD MASTER TRAINING PROCEEDING:

SSA:அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 1 நாள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள் அகஇ - "பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீட்டுத்திட்டம்" அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துதல் - அனைத்து தொடக்க, உயர்த் தொடக்க,உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 1 நாள் பயிற்சி - செயல்முறைகள்!!

CCE - SECOND WOKSHEET EVALUVATION EXAM MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

MADRAS UNIVERSITY EXAM STARTING FROM DEC-10:

சென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம:
தொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்கலை பதிவாளர், தேர்வு அதிகாரி ஓய்வு வயதை நிர்ணயிப்பதில் சிக்கல்:

பல்கலை பதிவாளர் பதவி வயது வரம்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால், தமிழக உயர்கல்வி துறையில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு, 58 வயதும்; பல்கலை பேராசிரியர்களுக்கு, 60 வயதும், ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல்கலை பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, நிர்வாக பணியாளர் சட்டப்படி, 58 வயது, ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

10th & 12th Nominal roll wise EMIS update must - DSE Director

எமிஸ் (EMIS)தகவல் தொகுப்பில் உள்ள விபரங்கள் மூலம்sslc மற்றும் +2 அரசு பொதுத் தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

CCE MATHS 6TH 7TH ANSWER KEY TODAY EXAM:

கணிதம் பணித்தாள் 6 & 7ஆம் வகுப்பு விடைக்குறிப்புகள்:

  VI:

  1.)19,37
   2. )செ,சா,,மு
   3.=5,=3,மு=2
   4.)48

   5.)முதல்        எண்=இரண்டாம் எண்*5
   6.)சதுரம்,வட்டம்
    7.)25x
    8.)3x
    9.)10

    10.)மாறி.

  VII:
  1.இ)1:3
  2. இ)கொய்யா:மாதுளை:எலுமிச்சை
  3.இ)13:16
  4.இ))9நிமிடம்
  5.இ)10
   6.i)ஆ) 375கி
   6.ii,)ஈ)25கி
    7.அ)125மீ/நி
    8.இ)27செ.மீ
    9.ஆ)125மி.லி.



  பா.சண்முகம்,
  கணிதப்பட்டதாரி       ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
மொரசப்பல்லி,
பேர்ணாம்பட்டு ஒன்றியம்

CCE -FIRST WEEK -ENGLISH - ANSWER KEY FOR 1 to 10th Std

CCE -FIRST WEEK -ENGLISH - ANSWER KEY FOR 1 to 10th Std

Std I
1.sauce 2.Halwa3.oil4.chips
II - Herbs- Tulsi, Shoe flower plant,
Creepers- Pumpkinn,Cucumber
Trees- Mango tree, Neem Tree
Std II
1.B r a v e2. 2,Cl e v e r 3.tall 4.small 5.Beautiful

II 1a 2.an 3.an 4.a 5 an
Std III
Grandparent, Granddaughter, Grandmother, Grandson, Grand Father,
Grand Mother Post man, Post bag, Post card, Post office
Std IV
I . 1.Grocery Shop 2.round 3. countless  4.on a no  moon night 5. in counting stars ,he forgot the errand
II . 1.Sail 2.bark,3.fly 4.ring 5.chirp
Std V .
I - One who lives next door’2. brush teeth twice a day’3. chew it slowly
4. Somu     ‘5. All the above
II . 1.Wake up
2. Brush my teeth
3.Take bath
4.Have Breakfast
5. Go to School
Std VI
I.             1.She is not getting ready 2. . to attend a birthday party3. He gave him a nice gift last year 4. on the table 5. To make the occasions memorable
    II . 1.Route 2.berth 3.rise 4.known 5.cell

Std VII
I.                   1. Month 2.she had an injury in her ankle3. Because her friends helped her 4. She hurt her arm5. The importance of friendship

II.       1. aren’t I 2 won’t you 3. hasn’t he 4. doesn’t he 5. shall we

Std VIII
I . 1 He was arrested by mistake 2. He was found innocent later
3. Both ‘a’ and ‘b’ 4. The acquitted knew the pain of birds in captivity and empathised with them 5. Both ‘a’ and ‘b’
          II . 1 lay 2. lived 3. has ,struck 4. had gone 5.    is writing     

Std IX
1. were the promise for a better future,2. doing all the above and much more 3. Science and Humanism are equally important4. a supernatural power of God 5. a person having varied interests and abilities
     II      1. Kiran asked me whether I had seen the Cricket match on television the last night.
              2. David told Anna that Mona would leave for her native place the next day
 3. I asked him why he had been working so hard.
4 . He exclaimed that it was a very cold day.5. He exclaimed that it was a very cold day.

Std  X
I . 1. vessel  2. flowers 3. to get sunlight for the plant 4. get nutrients to grow
5. huge
II . 1. continuously 2. canvassed 3. hard work 4. Continuous effort 5. starting

DSE DIR.PRO-REG EMIS UPDATION NOMINAL ROLL IN 10TH & 12TH:

எமிஸ் (EMIS)தகவல் தொகுப்பில் உள்ள விபரங்கள் மூலம் sslc மற்றும் +2 அரசு பொதுத் தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்.

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்.
கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500,1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.
கறுப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம் என கூறப்படுகிறது.

HSE RESULT PAPER XEROX COPY:

துணைத்தேர்வு விடைத்தாள் இன்று நகல் பெறலாம்
அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
 பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

PM stresses the need for the safety of Honest Employees :

PM stresses the need for ensuring the safety of honest employees – Common men and maximum number of government employees of the country are not dishonest. The job of the government must be to ensure safety of honest employees and they should be encouraged, Prime Minister Narendra Modi said on Monday. His assertion assumes significance as there have been demands for protection by certain serving and retired government employees allegedly named in certain big-ticket scams like coal blocks and spectrum allocations.

CCE - WOKSHEET EVALUVATION தேர்வின் MODEL QUESTION PAPER (PRINTABLE COPY WITHOUT WATERMARK)

PRIMARY UPPER PRIMARY CRC 26.11.16&03.12.2016 NO LEAVE:

அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் & பள்ளி சுகாதாரம் )என்ற தலைப்பில் 26.11.2016 மற்றும் 03.12.2016 அன்று நடைபெறவுள்ளது - பயிற்சியின்போது C.L & M.L எவருக்கும் அனுமதியில்லை!!




RTI CM CELL:

RTI and CM CELL-மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலிருந்து 15 நிமிடம் முன்னதாக செல்ல அனுமதி -அரசாணை எண் : 149 ப.நி.சீ.துறை நாள்:19/8/2008 - அரசாணை அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்..