Skip to content

750 PP HOW TO FIX THE PAY ?

750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்?தொடக்க கல்வி இயக்குனரின் ஆணை
750 PP NEWS - தனிஊதியம் 750ஐ பதவி உயர்வின் போது எப்படி நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனரை கோரியதற்கு திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வழியாக தொடக்க கல்வி இயக்குனர் இடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆணை நகல். (புதியது)

TNTET STUDY MATERIALS 2017 | 6TH TAMIL I & II & III TERM MODEL QUESTION PAPER WITH ANSWER :

TNTET  STUDY MATERIALS 2017
KALVIKURAL TET COACHING CENTRE KALLAKURICHI-606202 | CELL 9944177387

DOWNLOAD HSS HMs SENIORITY LIST 2017:

மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசியார் /முதுகலைப் பட்டதாரிகளின் உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியல் - 2017

SCHOOL EDUCATION DEPARTMENT MINORITY SCHOOL B.T ASSISTANT POST DETAILS:

பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தல் சார்பான விவரத்தை 27.03.2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு:

LAB ASSISTANT EXAM CERTIFICATE VERIFICATION APRIL 9 10 11 FULL DETAILS:

FLASH NEWS:ஆய்வக உதவியாளர் தேர்வு செய்யப்படும் முறை- பள்ளிக்கல்வி இயக்குநர் செய்தி(சான்றிதழ் சரிபார்ப்பு - ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும்).

Tamilnadu Lab Assistant Exam -2015 Result Publish On 24.03.2017:

Tamilnadu Lab Assistant Exam was conducted on 31st May 2015 for filling up 4,362 Lab Assistant posts in GovernmentSchools. Eight Lakh candidates through out Tamilnadu have attended the examination.  Now the TN Government is taking steps to publish the result.
  • Tamilnadu Lab Assistant (24.03.2017) link 1 - Click here
  • Tamilnadu Lab Assistant (24.03.2017) link 2 - Click here
  • Tamilnadu Lab Assistant (24.03.2017) link 3 - Click here
  • Tamilnadu Lab Assistant (24.03.2017) link 4 - Click here

TNTET PAPER II PSYCHOLOGY STUDY MATERIALS 10 UNITS | SCANINING PDF FILE 2017:

TNTET PAPER II PSYCHOLOGY STUDY MATERIALS 10 UNITS | SCANNING  PDF FILE 2017:
Thanks to Shanmugam Coaching Centre SDivagangai Teachers Eligibility Test - Paper 2. Child Development and Pedagogy (Relevant to Age Group 11 – 14) Full notes Ten units

10th 12th Exam news-2017:

அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை பொதுத்தேர்வு எழுதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த அத்தியாவசிய உணவுகளை சாப்பிடலாம்


TNTET B.E WITH B.ED STUDENTS RELATED POST:

B. E., பட்டதாரிகள் தற்போது B. Ed., பயின்று வரும்நிலையில் அவர்கள் TNTET - 2017 எழுதுவது தொடர்பான தகவல்கள் ஏதும் TNTET - 2017 (தாள் 2) அறிவிக்கையில் இல்லை.

TNTET PASSED TEACHERS JOB RELATED POST:

முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம்! - பள்ளி கல்வி அமைச்சர் காலி
ஏற்படும் 3 ஆயிரம் ஆசிரிய பணியிடங்களில், முந்தைய TNTET  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதஅடிப்படையில் பணி நியமனம் செய்யமுதல் அமைச்சரிடம் கலந்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்தார்.

TNTET MINORITY AIDED SCHOOL NOT COMPULSORY | AIDED SCHOOL COMPULSORY PROCEEDING DETAILS:

FLASH NEWS:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

TNTET EXAM PREPARATION: | THENKOODU SOCIAL ,TAMIL,MATHS, MATERIALS

THANKS TO MR.PRATHEEP B.T ASSISTANT IN MATHEMATICS ,GHS,POONGULAM
 DAILY UPDATED
03.03.2017