Skip to content
Showing posts with label RTI. Show all posts
Showing posts with label RTI. Show all posts

பதவி உயர்விற்கு இன சுழற்சி முறையில் வழங்கப்படும் தர எண் கணக்கில் கொள்ளப்படுமா ? ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? RTI REPLY:

பதவி  உயர்விற்கு இன சுழற்சி முறையில் வழங்கப்படும் தர எண்  கணக்கில் கொள்ளப்படுமா ? ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? RTI REPLY.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி என்ன ? அனைத்து ஆசிரியர்களும் எவ்வாறு ஒரு முழு வேலை நாளில் இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இயக்குனர் அளித்த தகவல்கள் :

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் பணி என்ன ? அனைத்து ஆசிரியர்களும் எவ்வாறு ஒரு முழு வேலை நாளில் இனைந்து செயல்பட வேண்டும் என்பதற்கான தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இயக்குனர் அளித்த தகவல்கள் :

அரசு கல்வியல் கல்லூரியில் உள்ள உதவி போராசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உயர்கல்வி துறை தகவல்,தகவல் பகிர்வு :

அரசு கல்வியல் கல்லூரியில் உள்ள உதவி போராசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் உயர்கல்வி துறை தகவல்,தகவல் பகிர்வு அ.ரகமதுல்லா .மாவட்ட செய்தி தொடர்பாளர்,தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - RTI தகவல்

RTI தகவல்: 59 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்போது கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ளன: நாள்:14/11/2017. 

G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு , TET PAPER - II பொருந்துமா -TRB பதில்:

G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு , TET PAPER - II பொருந்துமா -TRB பதில் .


DEE SCHOOL'S HM'S TYEACHERS DUTY RELATED RTI CLARIFICATION:

தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்களின் கடமைகள்  என அனைத்து ஆசிரியர்களின்  மத்தியில் தினம் தினம் கேட்டுக்கொள்ளப்படும் சாதாரண  15 கேள்விகள் அதற்கான தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட விளக்கங்கள்.கண்டிப்பாக தொடக்க கல்வித்துறையை சார்ந்த ஆசிரியர்கள் படிக்கவும்.

TNTET 2017 - Paper 1 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவு பெற்ற பின்னர் General Merit List தயார் செய்து வெளியிடப்படும். - TRB RTI தகவல் :

TNTET  2017 - Paper 1 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவு பெற்ற பின்னர் General Merit List தயார் செய்து வெளியிடப்படும். - TRB RTI தகவல்

TNTET  2017 - Paper 1 க்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவு பெற்ற பின்னர் TET 2012, TET 2013 மற்றும் TET 2017ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுடன் General Merit List  தயார் செய்து வெளியிடப்படும். - TRB RTI தகவல்.

SALEM VINAYAGA MISSION B.ED DEGREE ELIGIBLE REGARDING (2007)

TRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - 2007ம் ஆண்டு முடித்த B.Ed பட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் - TRB ன் RTI தகவல்.