Skip to content

அரசுப் பள்ளியில் அசலத்தலான பள்ளி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கச்சிராயப்பாளையம்-100க்கு 100மதிப்பெண்கள் பெற்ற இப்பள்ளியின் மாதிரி விடைத்தாள்கள் :

வ.எண்  மாணவி பெயர் வழிகாட்டிய ஆசிரியர்கள் பெயர்  பாடம் 
1ஆர்  .இரம்யா 10ஆம் வகுப்பு   எல்.வேல்முருகன்
M.A.,M.PHIL.,B.ED(ENGLISH LITERATURE) B.T ASST.  CELL:9843948400
ENGLISH PAPER I
2ஆர்  .இரம்யா 10ஆம் வகுப்பு எல்.வேல்முருகன்

ENGLISH PAPER II
3எம்.கீர்த்தனா 10ஆம் வகுப்பு  எம்.மாரியாப்பிள்ளை
M.A.,M.PHIL.,B.ED(HISTORY) B.T ASST
CELL:9787687969
SOCIAL SCIENCE

ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு:

தேசிய திறனாய்வு தேர்வு (NATIONAL TALENT SEARCH EXAMINATION-NOV 2013) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது:

அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற, கடந்த நவம்பரில், தேசிய திறனாய்வு தேர்வை, தேர்வுத் துறை நடத்தியது.இதில், 97 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவை, www.tndge.in என்றஇணையதளத்தில், தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும், 240 பேருக்கு, பிளஸ் 1 முதல், பி.எச்டி., வரை, ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகையை, கல்வி உதவித்தொகையாக, மத்திய அரசு வழங்கும்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு:

அனைத்து வகைப் பள்ளிகளின் மாதந்திர சம்பளம் பெரும் கணக்கு தலைப்பு எண் விபரம்-ALL HEAD ENFACEMENT DETAILS:

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகள் மே 2014அறிவிப்பு வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2014 முதல் 31.05.2014:

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status

Departmental Examinations May 2014

Tamil English
To be opened
shortly

தொடக்கக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 21.02.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெற உள்ளது:

பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்: