Skip to content

IGNOU- B.Ed. Prospectus for January 2016:

Indira Gandhi National Open University

>IGNOU invites applications for B.Ed -2016 January Session
>Application Cost - Rs.1000/-
>Duration- 2 Years

>Medium- English

>Course Fees- Rs.20,000/- to be paid in first year only 
>Last Date and Entrance Exam will be intimated later
Prospectus & Entrance application avail in

www.ignou.ac.in

Click Here - IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December 2014

10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS-2014

CLASS
SUBJECTS
DOWNLOAD MATERIAL FONT DOWNLOAD
10TH ENGLISH DOWNLOAD HERE BAAMINI
10TH MATHEMATICS DOWNLOAD HERE BAPC-4
10TH
SCIENCE
DOWNLOAD HERE LATHA
10TH SOCIAL SCIENCE DOWNLOAD HERE SHREE801
12TH
ACCOUNTANCY
DOWNLOAD HERE SUNTOMMY
12TH COMMERCE  DOWNLOAD HERE LATHA
12TH
PHYSICS
DOWNLOAD HERE BAAMINI
12TH
MATHEMATICS
DOWNLOAD HERE BAPC-4
12TH
CHEMISTRY
DOWNLOAD HERE LATHA
12TH
ENGLISH
DOWNLOAD HERE SHREE801
12TH
BIOLOGY
DOWNLOAD HERE SUNTOMMY

Maintenance of School Registers and Records:கிழே உள்ள லிங்கில் நீங்கள் கிளிக் செய்து எதனை முறை வேண்டுமானாலும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நம் அனைவரும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகைளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

all school recorde cleark maintance

இந்த பதிவு பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பற்றியது .இதில் உள்ள அனைத்து பதிவேடுகளுக்கும் தலைமை ஆசிரியர் தனித்தனியாக நோட்டுகளில் ஒவ்வொரு விவரங்களும் எழுதி பின்னர் அதனை பொறுப்பு ஆசிரியர்களிடம் கொடுத்து இதனை பராமரிக்க வேண்டும்.
பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் அனைத்து பதிவேடுகளும் சரியாக உள்ளதா என ஒவ்வொரு முறையும் சரிபார்க்க வேண்டும்.அவ்வாறு சரிபார்க்கும்போது இதில் உள்ள தவறுகள் கண்டிப்பாக களையப்படும் என்பது உறுதியாகவும் சொல்ல முடியம் 
இந்த பதிவேடுகளை உயர் அதிகாரிகள் பள்ளியின் பார்வையின் போது இதனை பார்வையிட கட்டாயமாக பார்வைக்கு வைக்க வேண்டும் .
மற்றும் பள்ளியின் ஆண்டாய்வின் போதும் மேல் அதிகாரிகள் பார்வையின் போதும் இது மிகவும் முக்கியமாகும்.
கிழே உள்ள லிங்கில் நீங்கள் கிளிக் செய்து எதனை முறை வேண்டுமானாலும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
நம் அனைவரும் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகைளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
பதிவேடுகள் என்பது பள்ளியின் ஒரு கண்கள் போன்றது .ஆசிரியராகியா நாம் ஒவ்வொருவரும் இந்த பதிவேட்டினை பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Maintenance of School Registers and Records: இந்த பதிவு பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பற்றியது .இதில் உள்ள அனைத்து பதிவேடுகளுக்கும் தலைமை ஆசிரியர் தனித்தனியாக நோட்டுகளில் ஒவ்வொரு விவரங்களும் எழுதி பின்னர் அதனை பொறுப்பு ஆசிரியர்களிடம் கொடுத்து இதனை பராமரிக்க வேண்டும்.

school mrecordes for teachers