Skip to content

மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி - பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு.

மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி - பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு.

SSA - SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடையகுழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்.

இளங்கலை பட்டப்படிப்பு பயிலாமல் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களின் ஊக்க ஊதியத்தை ரத்துசெய்து வெளியிட்ட அரசாணை!!!




இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விபரம் - RTI தகவல்

RTI தகவல்: 59 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தற்போது கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ளன: நாள்:14/11/2017. 

Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT |1st-12th All subjects Draft Syllabus:



Draft Syllabus – Tamil Nadu 2017

Tamil Nadu Chief Minister Edappadi
K Palaniswami released the first draft of State Board syllabus for classes one to 12.
தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் பாடவாரியானஅறிக்கைகள் மற்றும் ஒன்று முதல்பன்னிரெண்டு வகுப்பு வரையிலானஅனைத்துப் பாடங்களுக்கும் உரிய வரைவு பாடத்திட்டம் 20.11.2017அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால்மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில்வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இணைய வழி கருத்துக்கேட்பு படிவம் மூலமாக அல்லது கடிதம் மூலமாகவோ 28.11.2017 வரைதங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.
Tamilnadu New Draft Syllabus 2017 ( TNSCERT ) - Click here to Download

புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு ( 20.11.2017 )

புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு ( 20.11.2017 ) .

TRB - CM CELL : சிறப்பாசிரியர் (ஓவியம்) தேர்வில் 5 கேள்விகள் தவறுதலாககேட்கப்பட்டது சார்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுமீது TRB மேற்கொண்ட நடவடிக்கை.

SCOOL TEAM VISIT - VELLORE& THIRUPATTHUR EDUCATION DISTRICT OFFICIAL VISITORS LIST PUBLISHED வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - பள்ளி பார்வையிடும் வட்டார வளமையம் மற்றும் பார்வையிடும் அலுவலர்கள் பட்டியல்!


ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரையை 2016 ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும்: முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை.


TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials &Model Q.P - From Lakshmanan

TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials

TNPSC Useful Latest Study Materials 
  1. Tnpsc group 2 model questions ans ans pdf file click here
  2. TNPSC - வரலாறு 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை Study material - click here
  3. இந்திய வரலாறு முழுமையான தொகுப்பு - click here
  4. +2 பொருளியல் ஒருமதிப்பெண் வினா விடைகள் - click here
  5. +2வரலாறு ஒருமதிப்பெண் வினா விடை- click here
  6. அடிப்படைத் தகவல் இந்தியா - click here
  7. உலகின் முதல் மனிதா்கள் - click here
  8. ஐ.நா.சா்வதேச தினங்கள் மற்றும் வருடங்கள் - click here
  9. TNPSC தமிழ் பொருளரிக_click here
  10. ஒலி மரபு தமிழ் சொற்கள் - click here
  11. தமிழகத்தில் முதலிடம் & முதல் மனிதா்கள் - click here
  12. தமிழ்நாடு புவியியல் அமைப்பு - click here
  13. பிற மொழிக்கான இணையான தமிழ் சொற்கள் -click here
  14. தேசிய ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் - click here
  15. கால வரிசைப் பட்டியல் என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட அசல் வினாக்கள் - click here
  16. நமது தேசிய சின்னங்கள் தொகுப்பு - click here
  17. Tnpsc study material - மொழித்திறன் வினா விடை தொகுப்பு - click here
  18. Tnpsc study material - பொருளாதாரம் வினா விடை தொகுப்பு - click here
  19. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 1 - click here
  20. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 2 - click here
  21. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 1 - click here

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

* வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் வெற்றி பெற்றும் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்.

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல் .