Skip to content

2017 - 2018 ஆம் கல்வியாண்டில் 100 நடு நிலைப்பள்ளிகள் மற்றும் 100 உயர் நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,723 (2,223 + 500) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 2,838 (1938 + 900) ஆக உயர வாய்ப்பு. (நாளிதழ் தகவல்).





2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவதால், 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் உருவாக வாய்ப்புள்ளது.

பதவி உயர்வு, நேரடி நியமனம்

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களைப் பொருத்தவரையில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படும். அதன் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 250 காலியிடங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 450 காலியிடங்களும் (மொத்தம் 700 காலியிடம்) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்படும்.ஏற்கெனவே, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண்

எனவே, தற்போது அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட இருப்பதால் உருவாகும் காலியிடங்களைச் சேர்த்து கணிசமான இடங்கள் தகுதித்தேர்வு வெயிட் டேஜ் மதிப்பெண் முறையிலும் (பட்டதாரி ஆசிரியர்கள்), ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாகவும் (முதுகலை ஆசிரியர்கள்) நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகை அள்ளித்தரும் பழங்கள்!

பழங்கள் மூலம் பெறும் அழகு, ஆரோக்கியமானது. நிரந்தரமானது. எந்தெந்த பழங்களை அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?

ஆப்பிள்: இது, சருமத்திற்கு பொலிவு தரும் ”ஸ்கின் டோனர்”. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களையும் இது போக்கும்.

PG TRB ECONOMICS STUDY MATERIALS | MODEL QUESTION PAPER WITH ANSWER 2018

PG TRB ECONOMICS STUDY MATERIALS | THANKS TO ACHAMILLAI COACHING CENTRE
  • பன்னாட்டு பொருளாதாரம் STUDY MATERIALS CLICK HERE
  • ECONOMICS முக்கிய கோட்பாடுகள் STUDY MATERIALS CLICK HERE
  • PG TRB MODEL QUESTION PAPER WITH ANSWER CLICK HERE

DEE - தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018 (திங்கள்) அன்று நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்