Skip to content

மாற்றுத்திறனுடையோர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரும்பினால் துணையாளரை உடன் அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்.


பள்ளிகளில் எந்தெந்த மன்றங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்? அனைத்து மன்றங்களின் செயல்பாடுகள் என்னென்ன?

  • பள்ளிகளில் எந்தெந்த மன்றங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்? அனைத்து மன்றங்களின் செயல்பாடுகள் என்னென்ன? Read More Click Here

Flash News : 10th,11th,12th - Public Exam 2018 - 19 Timetable Published. 10,11,12-ம் வகுப்பு 2018-19:

2018- 2019ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகள் - அட்டவணை வெளியீடு. 

2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள்!



புதிய பாடத்திட்டம் (வகுப்புகள் - 1,6,9,11) - பயிற்சி மற்றும் மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை பயிற்சி & பங்கேற்கும் கருத்தாளர்கள் பட்டியல் வெளியீடு

அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வருகிற மார்ச்-2019-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மற்றும் முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வெழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் 2018 பத்தாம் வகுப்பு கணித பொதுத்தேர்வில் கேள்விகள் பாடத்திட்ட வடிவமைப்பின் படி கேட்கப்படவில்லை -அதிகப்படியான வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்களாக கேட்கப்பட்டன என்ற குற்றச்சாற்றிக்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த விபரம் மற்றும் இனி வரும் காலங்களில் வினாத்தாள் வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதற்கான விளக்கம் உங்கள் பார்வைக்கு

  • கடந்த மார்ச் 2018 பத்தாம் வகுப்பு கணித பொதுத்தேர்வில் கேள்விகள் பாடத்திட்ட வடிவமைப்பின் படி கேட்கப்படவில்லை -அதிகப்படியான வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்களாக  கேட்கப்பட்டன என்ற குற்றச்சாற்றிக்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த விபரம் மற்றும் இனி வரும் காலங்களில் வினாத்தாள் வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதற்கான  விளக்கம் உங்கள் பார்வைக்கு CLICK HERE