Skip to content

Flash News: JD Transfer List Published - நிர்வாக நலன் கருதி 3 இணை இயக்குநர்கள் உட்பட பணியிட மாற்றம் தமிழக அரசு அரசாணை வெளியீடு

நிர்வாக நலன் கருதி 3 இணை இயக்குநர்கள் உட்பட பணியிட மாற்றம் தமிழக அரசு அரசாணை வெளியீடு

FLASH NEWS : 2019- ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அரசாணை வெளியீடு -தமிழக அரசு அறிவிப்பு

FLASH NEWS : 2019- ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அரசாணை வெளியீடு -தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து பள்ளிகளின் காலாண்டு தேர்வு முடிவுகளை அனுப்ப CEO-க்களுக்கு உத்தரவு!

அனைத்து பள்ளிகளின் காலாண்டு தேர்வு முடிவுகளை அனுப்ப CEO-க்களுக்கு உத்தரவு!

AWD - தகுதியுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் - துறைமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் தேர்ந்தோர் பட்டியல்!



AWD - தகுதியுள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் / இடைநிலை ஆசிரியர் / இடைநிலை காப்பாளர் - துறைமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் தேர்ந்தோர் பட்டியல்!


           

AWD - தகுதியுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி காப்பாளர் - துறைமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் தேர்ந்தோர் பட்டியல்!

மாவட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியப் பள்ளி குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து ஊக்குவித்த எம்.எல்.ஏ.


விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கிடையை நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசு கொடுத்து அவர்களை ஊக்குவித்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா.

அறிவியல் உண்மைகள்- ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா?


எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு மின்சக்தியைக் கொண்டு ஒளியை வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ வாட் பல்புகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும் மின் கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக்குக் குறைவான பல்புகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன.