தமிழ்நாடு வருமான வரித்துறையானது 2020 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 7 உதவியாளர், தனியார் செயலாளர் (Private Secretary), இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற வேலைகளுக்கான காலியிடம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு வருமானத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் 08.10.2020 முதல் 27.12.2020 ஆம் தேதிக்குள் உங்களுக்கு விருப்பமான பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
01.உதவியாளர் (Assistant) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
| வேலை அறிவிப்பு | விவரங்கள் |
| நிறுவனம் | தமிழ்நாடு வருமான வரித்துறை |
| பணி | உதவியாளர் |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| வேலைக்கான இடம் | சென்னை (தமிழ்நாடு) |
| வயது வரம்பு | அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும் |
| காலியிடங்கள் | 03 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும் |
| அதிகாரபூர்வமான வலைத்தளம் | www.incometaxindia.gov.in/ |
| மாத சம்பளம் | ரூ. 35400 / - மாதத்திற்கு |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 08.10.2020 |
| விண்ணப்பிக்க இறுதி தேதி | 27.12.2020 |
02.தனியார் செயலாளர் (Private Secretary) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தனியார் செயலாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
| வேலை அறிவிப்பு | விவரங்கள் |
| நிறுவனம் | தமிழ்நாடு வருமான வரித்துறை |
| பணி | தனியார் செயலாளர் |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| வேலைக்கான இடம் | சென்னை (தமிழ்நாடு) |
| வயது வரம்பு | அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும் |
| காலியிடங்கள் | 01 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும் |
| அதிகாரபூர்வமான வலைத்தளம் | www.incometaxindia.gov.in/ |
| மாத சம்பளம் | ரூ. 44900 / - மாதத்திற்கு |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 08.10.2020 |
| விண்ணப்பிக்க இறுதி தேதி |
27.12.2020 |
03.ஆய்வாளர் (Inspector) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான ஆய்வாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
| வேலை அறிவிப்பு | விவரங்கள் |
| நிறுவனம் | தமிழ்நாடு வருமான வரித்துறை |
| பணி | ஆய்வாளர் |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| வேலைக்கான இடம் | சென்னை (தமிழ்நாடு) |
| வயது வரம்பு | அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும் |
| காலியிடங்கள் | 02 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும் |
| அதிகாரபூர்வமான வலைத்தளம் | www.incometaxindia.gov.in/ |
| மாத சம்பளம் | ரூ. 35400 / - மாதத்திற்கு |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 08.10.2020 |
| விண்ணப்பிக்க இறுதி தேதி | 27.12.2020 |
04.கண்காணிப்பாளர் (Superintendant) தமிழ்நாடு வருமான வரித்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான கண்காணிப்பாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைப்பெறுகிறது. அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து உங்களுக்கு தகுதியான வேலையாக இருக்கும்பட்சத்தில் 27.12.2020 தேதிக்குள் உங்களுக்கான பணிக்கு விண்ணப்பிக்கவும்.
| வேலை அறிவிப்பு | விவரங்கள் |
| நிறுவனம் | தமிழ்நாடு வருமான வரித்துறை |
| பணி | கண்காணிப்பாளர் |
| வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| வேலைக்கான இடம் | சென்னை (தமிழ்நாடு) |
| வயது வரம்பு | அதிகபட்சம் 56 வயது இருக்க வேண்டும் |
| காலியிடங்கள் | 01 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் வழி விண்ணப்பிக்க வேண்டும் |
| அதிகாரபூர்வமான வலைத்தளம் | www.incometaxindia.gov.in/ |
| மாத சம்பளம் | ரூ. 44900 / - மாதத்திற்கு |
| விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 08.10.2020 |
| விண்ணப்பிக்க இறுதி தேதி | 27.12.2020 |
வயது தளர்வுகள் எஸ்.சி, எஸ்.டி: 5 வயது ஓபிசி: 3 வயது மாற்றுதிறனாளிகள்: 10 வயது எஸ்.சி/ எஸ்.டி/ பிடபுள்யு டி: 15 வயது ஓ.பி.சி/ பி.டபுள்யூ.டி: 13 வயது தேர்வு முறை
- எழுத்துத் தேர்வு
- தனிப்பட்ட நேர்காணல்
- ஆவண சரிப்பார்ப்பு தமிழ்நாடு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வமான இணையத்தளத்திலும் இதுக்குறித்து ஒரு முறை பார்த்துக்கொள்ளவும்.
The post வருமானவரி துறையில் வேலைவாய்ப்பை விண்ணப்பிப்பது எப்படி? appeared first on Tnpanchayat.