Skip to content
Showing posts with label today job_kalvikural. Show all posts
Showing posts with label today job_kalvikural. Show all posts

மதுரை: அன்று அரசுப் பள்ளி மாணவர்... இன்று பலபேருக்கு வேலைகொடுக்கும் ஐடி நிறுவன உரிமையாளர்!

 

அரசுப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர் இன்று அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு...

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள் உடன்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. குடும்ப வறுமை காரணமாக இவரின் பெற்றோர் கேரளாவில் பணியாற்றிய நிலையில், சிவா மதுரை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பபிரிவில் பட்டப்படிப்பு முடித்த சிவா அதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து தனியாக தொழில் தொடங்க எண்ணிய சிவா, தனது பள்ளி நண்பருடன் இணைந்து மதுரையில் ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 30 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார்.

தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா, சுவீடன், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, இதர நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு, ஷேர் மார்க்கெட் அப்ளிகேஷன், அலர்ட் ஆப், iot உள்ளிட்ட ஏராளனமான மென்பொருட்களை தயார் செய்து வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் உருவாக்கிய, ஷேர் மார்க்கெட்டைப் பற்றி எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான ஆப், மாணவர்களின் நகர்வுகளை ஜிபிஎஸ் இல்லாமல் கண்டறிய உதவும் Internet of thinks ஆப் உள்ளிட்டவை தற்போது வரவேற்பை பெற்றுள்ளன.

இது குறித்து சிவா கூறும்போது, ' என்னை போன்று அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆகையால் அதுபோன்ற மாணவர்களையே நாங்கள் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு பயிற்சி வழங்கும் காலங்களில்கூட, ஊதியம் வழங்குவதால் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிக்கிறது.சென்னை, பெங்களூரு போன்று மதுரையிலும் தகவல் தொழில் நுட்ப துறையை வளர்த்தெடுத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறோம். பட்டயப்படிப்பு கட்டாயம் என்றில்லை. நல்ல புரிதல், சமயோஜித சிந்தனை இருந்தால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்' என்றார்.

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..!!

 

வேலைவாய்ப்பு: "ரூ.62,000 வரை சம்பளம்". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tnhb.tn.gov.in/tnhbrec/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://tnhb.tn.gov.in/posted_images/notification_pdf/post_32271_145.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை.. 475 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் அதற்கான தகுதி வரம்புகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Trade Apprentices நிறுவனத்தில் Apprentice பணிக்கு என 475 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Trade பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Apprentices Act 1961 விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 13.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1361_CareerPDF1_ITI%20ADVT%2020FEB21.pdf

Official Site – https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1361&Divkey=27

Wanted Teachers(All-over Tamilnadu)

TEACHERS WANTED 

M.K.R. AyyaNadarJeyalakshmi Ammal English Medium School (ISC) ammanTeppakulam, Madurai-625009.

Experience /Fresh (Male/Female) Teachers U.G.JP.G., Graduates with or without B.Ed., D.Ted., B.E., Montessori Trained Teachers. * Local Candidates with Good Fluency in English and Communication Skill to Handle All Subjects. English, Tamil, Maths, History, Geography, Computer, Accountancy, Commerce, Economics and Physical Education trainer (Female) * Ayahs also wanted. Send your application with Bio-data to the above address within a week. Secretary.

SEMBODAI R.V. ARTS AND SCIENCE COLLEGE Sembodai - 614 809, Vedaraniam-Taluk, Nagapattinam-Dist., Phone : 04369-276381, 276481 Cell: 78670 16137, Email-ID : hrd.careers@srvgroups.in| |www.srvgroups.in www.scaivisetni.net 21/0 202 

WANTED Professor, Assistant Professor in Tamil, English, Maths, Physics, Chemistry, Computer Science, Commerce & Business Management > Qualification : PG with Ph.D. or PG with SLET,NET Passed Junior Assistant, Office Supdt., Accountant, Hardware Engineer, Librarian & Physical Education Director > Retired Govt. Officials may also apply. > No Age limit. > Apply to the Chairman by Post / Email within 7 days. CHAIRMAN


Parvathy's Arts & Science College (A Co-educational Institution affiliated to Madurai Kamaraj University) 

WANTED Assistant Professors in TAMIL, ENGLISH, HINDI, MATHEMATICS, COMMERCE, ECONOMICS, COMPUTER SCIENCE, PHYSICS, CHEMISTRY, POLITICAL SCIENCE and HOTEL MANAGEMENT & CATERING SCIENCE (First class Post Graduate Degree with Ph.D/SLET/NET) FRENCH INSTRUCTOR LAB ASSISTANTS for Physics & Computer Science Apply to THE PRINCIPAL immediately

 Parvathy's Arts and Science College, Ph: 0451-2490008 Wisdom City. Madurai Road, Dindigul - 624002. Mobile : 9677702015 principalparvathys@gmail.com parvathycollege@yahoo.com

1613875037699

IMG_20210221_093956

IMG_20210221_094037

IMG_20210221_094107

IMG_20210221_094142

IMG_20210221_094229

IMG_20210221_094304

IMG_20210221_094401

IMG_20210221_094442

IMG_20210221_094522

IMG_20210221_094554

IMG_20210221_094638

IMG_20210221_094720

IMG_20210221_094751

IMG_20210221_094819

IMG_20210221_095442

IMG_20210221_095531

IMG_20210221_095607

IMG_20210221_095654

IMG_20210221_095729

IMG_20210221_095814

IMG_20210221_095846

IMG_20210221_095922வேலை... வேலை... வேலை... பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை :

 

இந்திய பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Security Paper Mill, Hoshangabad

பணியிடம்: Hoshangabad (M.P.)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Supervisor (Draftsman) - 01
பணி: Supervisor (Technical Safety) - 01
பணி: Supervisor (Environment) - 01
பணி: Junior Hindi Translator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,000 - 1,00,000

பணி: Junior Office Assistant - 08
பணி: Junior Time Keeper - 04
சம்பளம்: மாதம் ரூ.8,350 - 20,470

பணி: Junior Technician - 07
சம்பளம்: மாதம் ரூ.7750 - 10,040

தகுதி: ஐடிஐ, பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முறையே நிமிடத்திற்கு 40, 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்கள், கணினி அறிவியல், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணணப்பக் கட்டணம்: ரூ.600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshngabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்கள் அறிய https://spmhoshangabad.spmcil.com/UploadDocument/SPM%20FINAL%20ADVERTISEMENT%20FOR%20WEBSITE.599e7fb8-a8a0-4a73-9984-aa9fed259a6b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.!!!

10,12, டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை.!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஐஇசிஎல்.
பணி: வர்த்தக பயிற்சியாளர், தொழில்நுட்ப பயிற்சியாளர்
காலி பணியிடங்கள்: 851.
பணியிடம்: கொல்கத்தா.
கல்வித்தகுதி: Any degree, ITI, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7.
சம்பளம்: மாதம் ஒரு லட்சம் வரை.

பட்டதாரிகளுக்கு ஜியோ நிறுவனத்தில்.. சென்னையில் சூப்பரான வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

சென்னை ஜியோ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ரிலையன்ஸ் ஜியோ (Reliance JIO)

காலியிடங்கள்: 263

வேலைஇடம்: சென்னை (தமிழ்நாடு)

பணி: Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Mobility Sales Lead A, Executive Corporate Service, Field Engineer

கல்வித்தகுதி: MBA, BE/ B.Tech preferred தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தகுதி மற்றும் வேலைக்கு ஏற்ப சம்பளம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.jio.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. பஞ்சாப் நேஷனல் வங்கியில்.. ரூ.25,000 சம்பளத்தில் peon வேலை.!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி.

பணியின் பெயர்:Peon.

காலிப்பணியிடம்: 20.

கடைசி தேதி: 22.2.2021.

வயது: 18 முதல் 45.

மாத சம்பளம்: 25 ஆயிரம்.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வேலைவாய்ப்பு: "இந்திய கடலோர காவல்படையில் வேலை". சம்பளம் எவ்வளவு தெரியுமா.? மிஸ் பண்ணிடாதீங்க..!!


இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை

மொத்த பணியிடங்கள் : 16

பணியின் பெயர்கள் : Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary

வயது வரம்பு :21 முதல் 35 வயது வரை

கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

சம்பளம் : ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

தேர்வு செயல்முறை : Interview/ Test

கடைசி தேதி : 11.04.2021

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழ்நாடு வழக்கு துறையில்.. அலுவலக உதவியாளர் பணி.!!

 

தமிழ்நாடு வழக்கு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்.

காலியிடங்கள்: 16 .

மேலாண்மை: தமிழ்நாடு வழக்கு துறை.

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 18 வயது முடிந்தவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுபவும்.

அஞ்சல் முகவரி:

அரசு தலைமை வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104.

விண்ணபிக்க ஆரம்பித்த நாள்: 10. 2.2021.

கடைசி நாள்: 22. 2. 2021

மேலும் விவரங்களுக்கு https:/drive.google.com/file/d/1cxCb7jbKG5kfLhuj9SQ4bGBIOellwU/view?usp=sharing

தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

 

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு :

டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

டிரைவர் - 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, பாதுகாப்பு அதிகாரி, குழுகோவில் காவல் - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் - நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,600/- முதல் அதிகபட்சம் ரூ.18,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் - ரூ.100/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் 15.03.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை அறிவிப்பில் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

எல்லை பாதுகாப்பு படையில் 53 காலியிடங்கள் Command (Pilot), Deputy Chief Engineer & Others பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது ஏதேனும் ஒரு அமைச்சக/ துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.12.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1xR3nboEwXK-MUuSz4WrkO7w6HwwtVeas/view?usp=sharing

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து Contract Medical Practitioners பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

காலியிடங்கள் :

Contract Medical Practitioners பணிகளுக்கு என 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 53 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு/ இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test, Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 31.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://cr.indianrailways.gov.in/cris//uploads/files/1612777288852-CMP2021.pdf

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை!

பி.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் துறையில் வேலை!

இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் (IOCL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை பொறியியல் உதவியாளர்-IV (Production)

மொத்த காலிப் பணியிடங்கள் : 16

கல்வித் தகுதி : கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற துறையில் பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

31.01.2021ம் தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரையில்

அதிகாரப்புர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iocl.com/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, அதனை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dy. General Manager (HR), Barauni Refinery, P.O. Barauni Oil Refinery, Begusarai, Bihar - 851114

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 19.02.2021

அஞ்சல் வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - 27.02.2021

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://plis.indianoilpipelines.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561

மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2021

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 561

துறைவாரியான காலியிடங்கள்:
1. Diesel Mechanic - 35
2. Electrician - 160
3. Welder (Gas & Electronics) - 30
4. Machinist - 05
5. Fitter - 140
6. Turner - 05
7. Wireman - 15
8. Mason - 15
9. Carpenter - 15
10. Painter - 10
11. Gardener - 02
12. Florist & Landscaping - 02
13. Horticulture Assistant - 20
14. Information Communication Technology System Maintenance - 05
15. COPA - 05
16. Stenographer (Hindi) - 50
17. Stenographer (English) -07
18. Apprentice Food Production (General) - 08
19. Apprentice Food Production (Vegetarian) -02
20. Apprentice Food Production (Cooking) - 02
21. Hotel Clerk/ Receptionist - 05
22. Digital Photographer - 01
23. Asst Front Officer Manager - 01
24. Computer Networking Technician - 01
25. Creche Management Asst - 04
26. Secretarial Asst - 01
27. House Keeper - 04
28. Health Sanitary Inspector - 07
29. Dental Laboratory Technician - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

வேலைவாய்ப்பு: "ரூ.35 ஆயிரம் சம்பளம்.."இந்திய கடலோர காவல்படையில் வேலை". உடனே போங்க..!!

 

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலயாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை

மொத்த பணியிடங்கள் : 16

பணியின் பெயர்கள் : Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary

வயது வரம்பு :21 முதல் 35 வயது வரை

கல்வித்தகுதி :

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

சம்பளம் : ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை

தேர்வு செயல்முறை : Interview/ Test

கடைசி தேதி : 11.04.2021

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் கீழ்காணும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் வேலை.. உடனே apply பண்ணுங்க.!!

 


 

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை.

மொத்த காலிப்பணியிடங்கள்: 79.

பயிற்சி இடம்: சென்னை.

பணி: Graduate Apperentices,Technician Apperentices.

காலிப்பணியிடங்கள்: 18.

உதவித்தொகை: மாதம் ரூ.4950 .

தகுதி: பொறியியல் துறையில் குறிப்பிட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்.

காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ. 3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 35.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண் அடிப்படையில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com

கடைசி தேதி: 1.03.2021

டிப்ளமோ முடித்தால் போதும். மாதம் ரூ.20,000 சம்பளத்தில். உரத் தொழிற்சாலையில் வேலை.!!!

 

சென்னை உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உரத் தொழிற்சாலையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Graduate Apprentice & Technician Apprentice.
காலி பணியிடங்கள்: 45.
பணியிடம்: சென்னை.
சம்பளம்: ரூ.17,000 - ரூ.20,000
கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1.

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு boat-srp.com என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

மின்வாரியத்தில் 2900 கள உதவியாளா் வேலை அறிவிப்பு.

 

மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மாா்ச் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா நோய்த்தொற்றின் கோரத்தை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையால்  விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.

5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.!!!

 

5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.35,000 சம்பளத்தில். வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை.!!!

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருப்பூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கிராம உதவியாளர்.
காலி பணியிடங்கள்: 145
சம்பளம்: ரூ.11,100 - ரூ.35,000
கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது: 21 முதல் 30.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 17.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https;//Thiruvallur.nic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.