Skip to content
Showing posts with label engineering job. Show all posts
Showing posts with label engineering job. Show all posts

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு.. ரூ.3,000 தினசரி சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!!


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: B.E, B.Tech (சிவில் மெக்கானிக்கல்) 25 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.3000 தினசரி அடிப்படையில்.
விண்ணப்பிக்க கடைசி தேதியாக கடந்த 30ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை அறிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.

பி.இ / பி.டெக் முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.2,80,000 சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை.!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (IOCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Director (Pipelines)

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.05.2021

கல்வித் தகுதி: பி.இ / பி.டெக்

சம்பளம்: மாதம் ரூ.11,500/- முதல் ரூ.2,80,000/- வரை வழங்கப்படுகிறது

தேர்வு முறை: தேர்வு அல்லது நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://iocl.com/PeopleCareers/job.aspx

BE / ITI / Diplomo முடித்தவர்களுக்கு.. ரூ.1,12, 400 சம்பளத்தில அரசு வேலை.. உடனே போங்க.!!!

 

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி : இன்ஜினியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராஃபர்.

தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில் இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ .

சம்பளம்: ரூ35,400- ரூ1,12,400.

மேலும் விவரங்களுக்கு https://www.cpri.in/careeers.html

கடைசி தேதி: 5.4.2021

 

பொறியியல் பட்டதாரியா நீங்க? மத்திய பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் ஆபிசர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.23 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Technical Officer - 01
  • Scientific Assistant - 01

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Technical Officer - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Scientific Assistant - Computers, Electronics, Electronics & Communication, Electronics & 

Instrumentation Engineering போன்ற துறைகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Technical Officer - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Scientific Assistant - 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,202 முதல் ரூ. 23,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் மார்ச் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.