Skip to content
Showing posts with label diploma job. Show all posts
Showing posts with label diploma job. Show all posts

டிப்ளமோ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.35,400 சம்பளத்தில். மத்திய அரசு வேலை..!!

 

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Technical Assistant, Technical Officer & Sr. Technical Officer

காலி பணியிடங்கள் - 38

இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.05.2021

கல்வித் தகுதி: Diploma / Degree

வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,77,500/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:
Technical Assistant & Technical Officer - Trade Test/ Written Test/ Merit List
Sr. Technical Officer - Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://www.ngri.org.in/upload/uploadfiles/files/Advertisement%20Technical%20Assistant%202021%2020_04_2021.pdf