10ம் வகுப்பு அறிவியல் அலகு -1 வரிக்கு வரி விளக்கம் கூறப்பட்டு, முழுதும் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள்……
பத்தாம்
வகுப்பு புதிய பாடநூல் அறிவியல் பாடத்தில் முதல் பாடமான இயக்க விதிகள்
பாடத்தில், பாடப்பகுதியில் ஒரு வரி கூட தவறவிடாமல் தமிழில் வரிக்கு வரி
விளக்கம் கூறப்பட்டு, முழுதும் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள்……