
யோகா என்பது நமது உடல் ,உள்ளம் ,ஆன்மா இவற்றை முறையாக பராமரிக்கவும் ,நீண்டநாட்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை சாராம்சம் நிறைந்ததாகும்.இப்புத்தகம் 60 பக்கங்களை உடையது.நலமுடன் வாழ்வதற்கு தேவையான அனைத்து செய்திகளும் இதில் உள்ளது.கண்டிப்பாக இப் புத்தகம் படித்து பாதுகாக்க வேண்டிய ஒரு புதையல்.