Skip to content
Showing posts with label university job. Show all posts
Showing posts with label university job. Show all posts

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Guest Faculty பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பல்கலைக்கழக பணியிடங்கள் :

Guest Faculty பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronic Media/ Mass Communication பாடங்களில் UG/ PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Pondicherry University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview முலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது Online முறையின் மூலம் நடத்தப்படவுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 23.06.2021 அன்றுக்குள் shuji22@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Pondicherry University Notification PDF