Skip to content
Showing posts with label Today Job. Show all posts
Showing posts with label Today Job. Show all posts

36--பக்கங்கள் கொண்ட இன்றைய நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

 

36--பக்கங்கள் கொண்ட இன்றைய  நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய தனியார் துறை  வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.. Download Click Here

வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு முக்கிய செய்தி இன்றைய அனைத்து தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளின் தொகுப்பு:

  • வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு முக்கிய செய்தி இன்றைய அனைத்து தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளின் தொகுப்பு -PDF CLICK HERE

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.30,000 சம்பளத்தில்.. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலை...!!!!


இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst ஆகிய பணிகளுக்கு மொத்தம 12 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate

வயது: 25 - 35

சம்பளம்: மாதம் ரூ.17,000 - ரூ.30,000

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://indianspices.com/opportunities/details.html?id=316

அனைத்து துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான ஒட்டுமொத்த தொகுப்பு-இதனை படித்தால் எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதனை தெளிவாக அறியமுடியும் -அனைவருக்கும் SHARE செய்யுங்கள் 21 பக்கங்களில்:

அனைத்து துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கான ஒட்டுமொத்த தொகுப்பு-இதனை படித்தால் எந்த துறையில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதனை தெளிவாக அறியமுடியும் -அனைவருக்கும் SHARE செய்யுங்கள் 21 பக்கங்களில் PDF CLICK HERE

ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.

TEACHERS WANTED +Economics +Accountancy +Business Studies +Physics With 2 years experience for CBSE Senior Secondary Level OXFORD ENGLISH SCHOOL (CBSE) Chidambaram Cell: 7373030412 / 17/21 / 9943391262 send resume to: oxfordescdm@gmail.com

WANTED Computer Operator (Typing Tamil and English) - 5 Nos. • Proof Readers - 5 Nos. •Office Assistants - Male & Female (any degree) - 5 Nos. Area Managers (All Districts) - 25 Nos. Distributors (Field : School & College) - 25 Nos. Walk-in on March 23, 24 & 25 2021 BRILLIANT PUBLICATIONS (P) Ltd. 20/13, North Chitrai Street, Madurai 1 (Near Meenakshi Amman Temple North Tower)94430 63752


1616377632796

Screenshot_6%2B%25282%2529

Screenshot_12%2B%25281%2529

Screenshot_17

Screenshot_18

Screenshot_19%2B%25282%2529

Screenshot_20%2B%25281%2529

ஆசிரியர் மற்றும் பிற வேலைவாய்ப்பு செய்திகள்.

 EDUCATIONAL WANTED 

Wanted Trained and experienced Graduate & Post Graduate Teachers with B.Ed & D.TEd for all subjects for a CBSE School Local Area Applicant are Preferable.

(Excellent Fluency in English is Mandatory) PIONEER INTERNATIONAL SCHOOL CBSE SYLLABUS K.P.VALASAI, TENKASI E:popularschool@yaho0.co.in 

Mobile: 9944324282, 8015084190


Kovai Vidyashram" for inspired leaming World Class CBSE School 

TEACHERS WANTED 

Coimbatore Campus CHEMISTRY, ENGLISH HINDI, KG TEACHERS 

Kangeyam Campus PHYSICS, MATHS, COMPUTER SCIENCE, ACCOUNTANCY, KG TEACHERS Send your latest Resume with Photograph to: careeratkv@gmail.com 

Coimbatore 7418 300 600 

Kangeyam 7418 300 500 

www.kovaividyashram.in

1616031642779

IMG_20210318_121757

IMG_20210318_121820

Screenshot_6%2B%25281%2529

Screenshot_11%2B%25281%2529

Screenshot_19%2B%25281%2529

Screenshot_20

Screenshot_21

Screenshot_29%2B%25281%2529

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய பொதுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.

நிர்வாகம் : கெயில் (GAIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 25

பணி : நிர்வாகப் பயிற்சியாளர்

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ. 1,80,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.gailonline.com என்னும் இணையதளத்தின் மூலம் 16.03.2021ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : GATE-2021 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.03.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை.

Start a New Future with the Leader |Sri Chaitanya School Techno Curriculum The Right Mentor for IIT, JEE, Medical & Olympiod • 

Vice Principal PG with minimum 55% of marks, 5 years teaching experience. 

• Pre Primary & Primary Co-ordinators PG Graduates with MTT/NTT/Dip. ECE. Min. 3 years experience in organizing educational academic program. Ability to lead the toam.

 Pre Primary Teachers Graduates with MTTINTT/Dip. ECE with 2 years experience. • Primary Teachers PG/ Graduates with B.Ed., Migigym-Mixperience. 

• High School Teachers Maths. Biology. Physics, Chemistry and Social Studies. PG / Graduates with B.Ed., Min. 2 years experience. 

 


• Activity Teachers Computer, Yoga, Karate, Dramatics & Theater, Dance, Music, Art & Craft and PET with min. 2 years experience. 

• Language Teachers English, Tamil, Hindi, PG/ Graduates with B.Ed. Min. 2 years experience. Specialized Teachers IIT, Medical. Olympiad Foundation to teach Math, Physics & Chemistry, PG/ Graduates with B.Ed, min. 2 years experience. 

• Counsellors & Soft Skill Trainers PG/ Graduates in Guidance & Counselling with min. 2 years experience. Receptionist, DTP & PRM Female candidates. 

Any Degree with computer knowledge & good communication skills Walk In interview with original certificates from 08.03.2021 to 14.03.2021 between 9.00 am - 3.00 pm 

SRI CHAITANYA TECHNO SCHOOL No.537, 

Vivekananda Nagar, College Road, 

Tirupur 641 603 

Contact : 73977 53711, 73975 52703 / 04

IMG_20210307_130337

IMG_20210307_130411

IMG_20210307_130437

IMG_20210307_130505

IMG_20210307_130523

IMG_20210307_130557

IMG_20210307_130622

IMG_20210307_130647

IMG_20210307_130711

IMG_20210307_130749

வேலைவாய்ப்பு: "79 காலியிடங்கள்".. அரசு வாகன பராமரிப்புத்துறையில் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

 

வேலைவாய்ப்பு: "79 காலியிடங்கள்".. அரசு வாகன பராமரிப்புத்துறையில் அருமையான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 79

பயிற்சியிடம்: சென்னை

பணி: கிராஜுவேட் அப்பரன்டீஸ்

பிரிவு: மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.4984

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரன்டீஸஸ்

பிரிவு:மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் என்ஜினியரிங்
காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ.3542

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 வயது முதல் 35 வயது வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2021

விண்ணப்பிக்கும் முறை: http://boat}srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்கள் அறிய: http://boat}srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020}21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

"மத்திய அரசில் 32 வகையான 6506 பணியிடங்கள்". தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு..!!

 

மத்திய அரசில் 32 வகையான 6506 பணியிடங்கள்". தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு..!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் , கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (ஜி.ஜி.எல்., ) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 6506

குரூப் 'பி'பிரிவில் கெஜட்டடு (Group 'B' Gazetted) - 250

குரூப் 'பி'பிரிவில் நான் - கெஜட்டடு (Group 'B' Non-Gazetted) - 3513

குரூப் 'சி' பிரிவில் (Group 'C') - 2743

1.பணி: Assistant Audit Officer

சம்பளம்: Rs. 47600 - 151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Assistant Accounts Officer

சம்பளம்: Rs. 47600 -151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

8.பணி: Assistant

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 18-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

9.பணி: Assistant

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

10.பணி: Assistant Section Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

11.பணி: Inspector of Income Tax

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

12.பணி: Inspector, (Central Excise)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

13.பணி: Inspector (Preventive Officer)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

14.பணி: Inspector (Examiner)

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

15.பணி: Assistant Enforcement Officer

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

16.பணி: Sub Inspector

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

17.பணி: Inspector Posts

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

18.பணி: Inspector

சம்பளம்: Rs. 44900 - 142400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

19.பணி: Assistant

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

20.பணி: Assistant/Superintendent

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

21.பணி: Divisional Accountant

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

22.பணி: Sub Inspector

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

23.பணி: Junior Statistical Officer

சம்பளம்: Rs .35400 -112400

வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

24.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

25.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

26.பணி: Auditor

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

27.பணி: Accountant

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

28.பணி: Accountant/ Junior Accountant

சம்பளம்: Rs 29200 - 92300

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

29.பணி: Senior Secretariat Assistant/Upper Division Clerks

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

30.பணி: Tax Assistant

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

31.பணி: Tax Assistant

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

32.பணி: Sub-Inspector

சம்பளம்: Rs 25500 - 81100

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

Assistant Audit Officer/ Assistant Accounts Officer: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Chartered Accountant /Cost & Management Accountant / Company Secretary அல்லது Commerce/ Business Studies/ Business Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது MBA Finance முடித்தவர்களுக்கு முன்னுரிமை.

Junior Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statisticsஐ ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும்: இளநிலை பட்டப்படிப்பு

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, டிரேடு தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: Rs 100

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

தேர்ச்சி முறை: டயர் 1, டயர் 2, டயர் 3, ஸ்கில் தேர்வு என நான்கு கட்ட தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலுார், நெல்லை,

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

தகுதியானவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021

மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_29122020.pdf

நிரந்தர பணி ஆசிரியரல்லாத பணிக்கு தகுதியானோர் தேவை.

IMG-20210106-WA0017

காயல்பட்டணம் ஆறுகநேரி மேல்நிலைப்பள்ளி ஆறுமுகநேரி - 628202 , Ph : 04639-280132 பள்ளியில் காலியாக உள்ள கீழே கண்ட ஆசிரியர் அல்லா பணியிடத்தை ( நிரந்தரம் ) நிரப்புவதற்கான நேர்காணல் 18.01.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு பள்ளியில் வைத்து நடைபெறுகிறது . தகுதி வாய்ந்த நபர் ( அரசு விதிகளின்படி ) உரிய ஆவணங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பதவியின் பெயர் கல்வித் தகுதி இனம் / பால் 1.பதிவறை எழுத்தர் OC ஆண் 2.அலுவலக உதவியாளர் | 8th | oc ஆண் 3.இரவு காவலர் | தமிழ் எழுத படிக்க OC ஆண் தெரிந்திருக்க வேண்டும் செயலர் , காயல்பட்டணம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி , ஆறுமுகநேரி -628202 , தூத்துக்குடி மாவட்டம்

விண்ணப்பித்து விட்டீர்களா? வங்கியில் வேலை!

விண்ணப்பித்து விட்டீர்களா? வங்கியில் வேலை!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் டெபட்டி மேனேஜர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம்: எஸ்பிஐ வங்கி

பணி: இன்ஜினியர் மற்றும் டெபுடி மேனேஜர்.

கல்வித்தகுதி: B.E, B.TECH, B.SC மற்றும் CA

காலியிடங்கள்: இன்ஜினியர் - 16, டெபுட்டி மேனேஜர்-28

தேர்வு முறை: நேர்காணல்.

கடைசி நாள்: 11. 1. 2021

10 வது படித்திருந்தாலே போதும்..! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு..!

10 வது படித்திருந்தாலே போதும்..! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு..!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் காலியாகவுள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரம்:

நிறுவனம்: தேசிய தொழிநுட்பக் கழகங்கள்

காலியாக உள்ள பணிகள் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant

கல்வித்தகுதி : 10/ +2/ பட்டம் பெற்றவர்கள்

வயது : 27 - 33 வயது வரை

பணியிடம் : திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை : ஸ்கிரீனிங் டெஸ்ட் / திறன் சோதனை / எழுத்துதேர்வு

விண்ணப்ப கட்டணம் : Rs.1000 விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கும் சலுகையும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி18, 2021

இணையதள முகவரி: www.nitt.edu

வேலைவாய்ப்பு: "5000 காலியிடங்கள்". சென்னை மாநகராட்சியில் அருமையான வேலை..!!

 

சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது காலியாக உள்ள Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் & நிறுவனம் : சென்னை மாநகராட்சி

பணியின் பெயர் : Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers

மொத்த காலியிடங்கள் : 5000

கல்வித்தகுதி : 8, 10, 12, மற்றும் டிகிரி

தேர்வு செயல் முறை: நேர்காணல்

நேர்காணல் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது

கடைசி தேதி : 30.01.2021

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Resume - யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் நேர்க்காணல் நடைபெறும் இடம் மற்றும் இந்த பணிக்கான கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Chennai Corporation Recruitment 2021 Apply 5000 Various Jobs

வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

வேலைவாய்ப்பு: 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.81,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

 தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 24

https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள்.

வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.12.2020

மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்-ஐ பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். https://khoj.nal.res.in/Khojadmin/jsp/postdetails.jsp

PG, BT Teachers Wanted - 40 Vacancies - Army School - Last Date To Apply 02.01.2021

PG, BT Teachers Wanted - 40 Vacancies - Army School - Last Date To Apply 02.01.2021

இராணுவ பொது பள்ளி (APS) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில்  Teacher பணிகளை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Teacher பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்    -    Army Public School (APS)

பணியின் பெயர்    -     Teacher

பணியிடங்கள்    -      40

கடைசி தேதி     -     02.01.2021

S.no.SubjectAnticipated Vacancies
1PGT English01
2PGT Hindi01
3PGT Maths01
4PGT Biology01
5PGT Economics01
6TGT English02
7TGT Hindi06
8TGT Sanskrit01
9TGT Mathematics04
10TGT Science02
11TGT Social Science04
12PRT10
13Counsellor03
14Computer Teachers01
15PET (Lady)01
16Music (Vocal)01

 

APS பணியிடங்கள் :

APS பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் PGT, TGT மற்றும் PRT, PET ஆசிரியர் பணிகளுக்கு என 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவ பள்ளி கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG பட்டத்துடன், B.Ed பட்டமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Psychology பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Computer Science பாடப்பிரிவில் B.Tech அல்லது B.Sc பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Graduate in Physical Education அல்லது B.PEd மற்றும் Graduation in Vocal Music முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

APS தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 02.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

 

புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு :

புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு :

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் அலுவலர் பணியிடங்கள் :

அறிவியில் அலுவலர் 6
உயிரியல் 1 (GT)
வேதியியல் 1 (SCA)
வேளாண்மையியல் 1 (MBC)
பொறியியல் 1 (BC)
இயற்பியல் 1 (GT)
சமுகவியல் 1 (SC)
சிஸ்டம் அனலிஸ்ட் 1 (GT)

நிர்வாக பணியிடங்கள் :

தட்டச்சர்1 (GT)
இளநிலை உதவியாளர்2 (GT-1. SCA-1)
ஓட்டுநர்1 (GT)
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்1 (GT)
அலுவலக உதவியாளர்2 (GT-1. SCA-1)

மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் https://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில் நுட்ப கல்வி இயக்க வளாகம், சென்னை / 6000 025 என்ற முகவரிக்கு 07,01,2021 மாலை 5.45 மணி வரையில் பதிவுத் தபால் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"பட்டதாரியா நீங்கள்". வங்கியில் அருமையான வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

"பட்டதாரியா நீங்கள்". வங்கியில் அருமையான வேலை. மிஸ் பண்ணாதீங்க..!!

நிறுவனம் : IDBI Bank

பணியின் பெயர்:

Specialist Cadre Officers AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)), (DGM (Grade D).

காலி பணியிடங்கள்: 134

AGM (Grade C) - 52 பணியிடங்கள்

Manager ( Grade B) - 62 பணியிடங்கள்

Assistant Manager (Grade A) - 09 பணியிடங்கள்

DGM (Grade D) - 11 பணியிடங்கள்

வயது: 25 முதல் 45 வயது வரை

கல்வி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc. / BA (Maths or Stat.)/ BE/ B Tech/ MBA/ Degree in Law/ Graduate/ Post Graduate/ Master

சம்பளம்: ரூ.23,700/- முதல் ரூ.59,170/- வரை

தேர்வு செயல்முறை:

Group Discussion (GD) /

Personal Interview (PI)

கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.700/-SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் - ரூ.150/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

இறுதி தேதி: 07.01.2021

அதிகார பூர்வமான அறிவிப்பு:

https://www.idbibank.in/pdf/careers/DetailedAdvertisementSpecialists2020-21.pdf

மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரக்த்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:

மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரக்த்தில் வேலைவாய்ப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020:

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DMRHS Chennai

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Office Assistant

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும். 

வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://chennai.nic.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://drive.google.com/file/d/1CfTuOdOD7TYbYEPePVccQ6O1YUsRAsNF/view?usp=sharing

•https://drive.google.com/file/d/1AJiWpIFEA6m7hFnMiauO-OTzqYEe-sc1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

வேலைவாய்ப்பு: டிகிரி போதும். எஸ்பிஐ வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!! எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert. காலிப்பணியிடங்கள்: 452 வயது: 45க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH . சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490 பணியிடம்: இந்தியா முழுவதும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

வேலைவாய்ப்பு: டிகிரி போதும். எஸ்பிஐ வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!  எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert.  காலிப்பணியிடங்கள்: 452  வயது: 45க்குள் இருக்க வேண்டும்.  கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH .  சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490  பணியிடம்: இந்தியா முழுவதும்.  தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.  விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Manager, Technical Lead, Engineer, IT security expert.

காலிப்பணியிடங்கள்: 452

வயது: 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: DEGEREE, BE/ B.TECH .

சம்பளம்: ரூ.23, 700 - ரூ.51, 490

பணியிடம்: இந்தியா முழுவதும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 11.

மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in / https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணையதளத்தை பார்க்கவும்.