Skip to content
Showing posts with label bank job. Show all posts
Showing posts with label bank job. Show all posts

ஸ்டேட் வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 

 ஸ்டேட் வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021. இன்னும் 6 நாட்களே உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

SBI வங்கி வேலைவாய்ப்பின் முழுமையான விவரங்கள் :

நிறுவனம் SBI
பணி Apprentices
காலிப்பணியிடங்கள் 6100+
தேர்வு செய்யப்படும் முறை Online Written test, Test of Local language & Medical Examination
வயது 20-28
விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021
விண்ணப்ப கட்டணம் Others - ரூ.300/-
SC/ST/PWD/Women - No Fee
சம்பள விவரம் ரூ.15,000/-


கல்வி தகுதி
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி

நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரபூர்வ வலைத்தளம் https://bank.sbi/web/careers/current-openings

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://bank.sbi/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792

Degree முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்.. வங்கியில் உதவியாளர் வேலை..!!!!


பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 517
வயது: 23 - 31
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Degree
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, குழுவிவாதம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22

மேலும் இது பற்றி விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.bankofbaroda.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தனியார் பள்ளி ஆசியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 24.07.2021 :

TAMILNADU PRIVATE SCHOOLS TEACHERS RECRUITMENT ASSOCIATION GLÉSIÓ LITOUGLIO தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.


 

SBI வேலைவாய்ப்பு : 6100 காலிப்பணியிடங்கள்.. மெகா வேலைவாய்ப்பு ஆஃபர்.. உடனே அப்ளை பண்ணுங்க..

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) வேலை செய்யத் திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இதற்காக, எஸ்பிஐ பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் sbi.co.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

இது தவிர, https://www.sbi.co.in/web/careers#lattest என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் வேட்பாளர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு (எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2021) நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த இணைப்பு மூலம் https://www.sbi.co.in/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் காணலாம் (எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2021). இந்த ஆட்சேர்ப்பு (எஸ்பிஐ ஆட்சேர்ப்பு 2021) செயல்பாட்டின் கீழ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் மொத்தம் 6100 பேர் நிரப்பப்படுவார்கள்.

எஸ்.பி.ஐ காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் :

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி - 06.07.2021
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 26 ஜூலை 2021
  • மொத்த பணியிடங்கள் - 6100
  • பொதுபிரிவினர் - 2577 பணியிடங்கள்
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் - 604 பணியிடங்கள்
  • ஓபிசி - 1375 பணியிடங்கள்
  • எஸ்சி - 977 பணியிடங்கள்
  • எஸ்.டி - 567 பணியிடங்கள்

கல்வித்தகுதி : விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் வயது வரம்பு 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். பொது / ஓபிசி / இடபிள்யுஎஸ் வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .300 / - செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / வேட்பாளர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு முறை :

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு
  • உள்ளூர் மொழித்தேர்வு

19-பக்கங்கள் கொண்ட இன்றைய(29.06.2021) நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

 

29-06-2021.....

19-பக்கங்கள் கொண்ட இன்றைய  நாளிதழில் இடம்பெற்ற பல்வேறு புதிய அரசு மற்றும் தனியார் துறை  வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு..

பல்வேறு அரசு வேலைவாய்ப்பு, தனியார் துறை, மருத்துவர், செவிலியர், ஆசிரியர், கல்லுரி பேராசிரியர் போன்ற பல்வேறு தகவல்கள் கொண்ட கோப்பு

கல்வி-வேலைவாய்ப்பு தகவல்கள். Read More Click Here

B.E/ B.Tech முடித்தவர்களுக்கு. கனரா வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!


கனரா வங்கி வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Chief Digital Officer

காலி பணியிடங்கள் - 1

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2021

கல்வித் தகுதி: B.E / B.tech

வயது வரம்பு: 35 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

தேர்வு முறை: Group Discussion / Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.canarabank.com/media/10171/WebPublication15052021.pdf

டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு. மாதம் ரூ.76,000 சம்பளத்தில். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை.!!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி TMB வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Technical Officer, Chief Financial Officer

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.06.2021

கல்வித் தகுதி: Diploma / B.E / MBA / CA

வயது வரம்பு: 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.36,000 முதல் ரூ.76,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf

https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_CFO20212201.pdf

ஓய்வு பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்தியன் வங்கியில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

இந்தியன் வங்கியில் தேர்வு இல்லாமல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: இந்தியன் வங்கி

தகுதி: RBI, NABARD, SIDBI, Commercial Bank போன்ற எதவாது ஒரு வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்

வயது வரம்பு: 68 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு கிடையாது நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படும்.

மாத ஊதியம்: ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் .

நேர்முக தேர்வு: 26.05.2021

விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் கிடையாது

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.06.2021

மொத்த பணியிடங்கள்: 01

மேலும் விவரங்களுக்கு: MODIFIED-ADVERTISEMENT.pdf (indianbank.in)

10ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.38,000 சம்பளத்தில். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை.!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் NLC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)

மொத்த காலியிடங்கள் : 65

பணி :SME Operator

கல்வித் தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 63 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.38,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2021

கூடுதல் விவரங்களை www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

https://www.nlcindia.in/new_website/index.html

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்கில் நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு.!


Tamilnad Mercantile Bank limited (TMB) அதிகாரபூர்வ இணையதளத்தில் IT Specialist காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.Tech/B.E, MCA கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tuticorin, Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tamilnad Mercantile Bank limited (TMB)

பணியின் பெயர் : IT Specialist

கல்வித்தகுதி : B.Tech/B.E, MCA

பணியிடம் : Tuticorin, Chennai

தேர்வு முறை : Interview

விண்ணப்பிக்கும் முறை : Online

சம்பளம் : 36000(Per Month)

கடைசி நாள் : 21-06-2021

முழு விவரம் : https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

10729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021- NOTIFICATION PDF & ONINE APPLY:

10729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021- NOTIFICATION PDF & ONINE APPLY

10729 வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வாரியம் தற்போது 10,729 குரூப் "" மற்றும் "பி" பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாரத ஸ்டேட் வங்கி நீங்கலாக, மற்ற அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் .பி.பி.எஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பொதுத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ்நாடு கிராமிய வங்கிகள் உள்பட 43 பொதுத்துறை வங்களில் 2021 ஆம் நிதி ஆண்டிற்கான 10,729 குரூப் "" மற்றும் குரூப் "பி" பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி பணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கான வாய்ப்பாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பட்டதாரி இளைஞர்கள் பயன்படுத்தி பயனடையவும்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

பணிகள்: Group "A"-Officers, Group "B"-Office Assistant Posts

மொத்த காலியிடங்கள்: 10,729

தகுதி:

அனைத்து துறையைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்.எஸ்சி கணினி அறிவியல், எம்சிஏ, எம்பிஏ முதுநிலை பட்டதாரிகள், சிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.06.2021 தேதியின்படி Officer Scale- III (Senior Manager)

பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்ளும், Officer Scale- II (Manager)- பணிக்கு 21 முதல் 32 வயதிற்குள்ளும், Officer Scale- I (Assistant Manager)-18 முதல் 30 வயதிற்குள்ளும், Office Assistant (Multipurpose) -18 முதல் 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி படி ஒரு சில பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் ஒற்றை நிலை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

Officers (Scale-I, II & III) பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.850 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்த அட்டைகள் மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

NOTIFICATION-PDF

 

டிகிரி முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.73,000 சம்பளத்தில்.. MECON நிறுவனத்தில் வேலை..!!!!


MECON Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி:Assistant Manager, Deputy Manager, Medical Officer, Manager, Senior Manager, Specialist, AGM & DGM

காலி பணியிடங்கள்: 26

கல்வித் தகுதி: Degree

வயது: 30 - 47

சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.73,000

தேர்வு முறை: Personal Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.meconlimited.co.in/Writereaddata/Downloads/2021.05.17LateralNewAdvt.pdf

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம்:

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள Direct Selling Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.18 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)

பதவி : Direct Selling Trainee

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.8,000 முதல் ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 17.05.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

SBI வங்கியில் 5000 எழுத்தர் காலிப்பணியிடங்கள் – மே 17க்குள் விண்ணப்ப பதிவு!

 

.com/

பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்வு ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தர் பணி:

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்களாகவோ அல்லது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களாகவோ இருக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு 28 ஆக இருக்க வேண்டும்.

மேலும் இந்த தேர்வில் பங்குபெறும் எஸ்சி மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு என்ற அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தவிர எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு உட்பட 2 தேர்வுகளை உள்ளடக்கிய எழுத்துத்தேர்வில் முதல்நிலைத்தேர்வு ஆன்லைன் வழியிலாக நடத்தப்பட்டவுள்ளது.

ஜூன் மாதம் நடைபெறும் இந்த முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஆன்லைன் வழியாக ஜூலை 31ஆம் தேதி முதன்மைத்தேர்வு நடைபெறும். மேற்குறிப்பிட்டவைகளில் தகுதியுடைய நபர்கள் www.sbi.co.in/careers  என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே மாதம் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வங்கி எழுத்தர் பணிக்கு 29 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பட்டப்படிப்பு முதலிய கல்வித்தகுதி அடிப்படையில் இன்கிரிமென்ட் கிடைக்கும். எழுத்தர் பணியில் இருப்பவர்கள் துறைத்தேர்வு எழுதி அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு.

Download Notification 2021 Pdf

Apply Online

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

 

பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

BANK OF MAHARASHTRA அதிகாரபூர்வ இணையதளத்தில் Generalist Officer காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Bachelor's degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (MAHARASHTRA) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online examination) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : BANK OF MAHARASHTRA

பணியின் பெயர் : Generalist Officer

கல்வித்தகுதி : Bachelor's degree

பணியிடம் : MAHARASHTRA

தேர்வு முறை : Online examination

மொத்த காலிப்பணியிடம் : 150

சம்பளம் : 48,170 - 69,810/-

கடைசி நாள் : 06.04.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/a0ab94ef-0ae6-4e05-8f2b-2b5d0a06c807.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

பேங்க் ஆஃப் பரோடா சூப்பரான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Part-Time Medical Consultants பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவ்வங்கி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

Part-Time Medical Consultants பணிகளுக்காக காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

M.D. in General Medicine தேர்ச்சியுடன் பணியில் 03 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

M.B.B.S தேர்ச்சியுடன் பணியில் 05 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/medical-consultant-24-03-2021.pdf

Application Form – https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/format-of-application-for-part-time-medical-consultant-24-03-2021.pdf

ஒரு டிகிரி போதும்.. வங்கியில் 150 காலியிடங்கள்.. கடைசி தேதி ஏப்ரல்-6.!!!


பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Generalist Officers.

பணியிடங்கள்: 150.

பணியிடம்: நாடு முழுவதும்.

கல்வித்தகுதி:டிகிரி.

வயது: 25-35.

தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் -6.

மேலும் விவரங்களுக்கு www.bankofmaharastra.in.

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு. பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

 

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு. பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Manager, Security Officer.
காலி பணியிடங்கள்: 56.
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: B.E, B.Tech, MCA, LLB, Graduation, Post Graduation
வயது: 25- 55
தேர்வு: தகுதி பட்டியல், நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.psbindia.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

ITI, 12th முடித்தவர்களுக்கு.. மத்திய அரசில் அருமையான வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!


இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.

காலியிடங்கள்: 505 .

வேலை: technical, nontechnical appperentices.

வயது: 18 - 24 .

கல்வித்தகுதி: ITI, 12th.

கடைசி தேதி: மார்ச் 25

முகவரி:Marketting Devision Head Office , Indian Oil Bhavan, G-9, Ali Yavar Jung Marg , Bandra(east), Mumbai -400051.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்.

மேலும் விவரங்களுக்கு https://ioc.lcom

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.