பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் 623 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*
வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் 2017-2018-ஆம்ஆண்டிற்கான 623 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 623 (இதில் சென்னைக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)