Skip to content
Showing posts with label CHENNAI JOB. Show all posts
Showing posts with label CHENNAI JOB. Show all posts

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளின் தொகுப்பு ( 23.07.2021)

 கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளின் தொகுப்பு ( 23.07.2021) 

IMG-20210723-WA0003

IMG-20210723-WA0004

IMG-20210723-WA0005

IMG-20210723-WA0006

IMG-20210723-WA0007

IMG-20210723-WA0008

IMG-20210723-WA0009

IMG-20210723-WA0010

IMG-20210723-WA0011

IMG-20210723-WA0012

IMG-20210723-WA0013

IMG-20210723-WA0014

IMG-20210723-WA0015

IMG-20210723-WA0016

IMG-20210723-WA0017

IMG-20210723-WA0018

IMG-20210723-WA0019

IMG-20210723-WA0020

IMG-20210723-WA0021

IMG-20210723-WA0022

IMG-20210723-WA0023

IMG-20210723-WA0024

IMG-20210723-WA0025

IMG-20210723-WA0026

IMG-20210723-WA0027

IMG-20210723-WA0028

IMG-20210723-WA0029

IMG-20210723-WA0030

IMG-20210723-WA0031

IMG-20210723-WA0032

IMG-20210723-WA0033

IMG-20210723-WA0034



பட்டதாரிகளுக்கு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு 2021! 31.07.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

.ஜி.சி..ஆர் (IGCAR) Indira Gandhi Centre for Atomic Research நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய .ஜி.சி..ஆர் வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக

இதை கருதலாம். 15 ஏப்ரல் 2021 அன்று இந்த அறிவிப்பை .ஜி.சி..ஆர் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் -படி 2021 ஆம் ஆண்டிற்கான .ஜி.சி..ஆர் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 337 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

.ஜி.சி..ஆரின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் அறிவியல் அதிகாரி பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.igcar.gov.in என்ற .ஜி.சி..ஆரின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு முன்பாக

தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் தொடர்ந்து அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை பின்பற்றவும்.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் நிறுவனத்தில் 13 பதவிகளுக்கான 337 காலியிடங்கள்

01..ஜி.சி..ஆர் நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான அறிவியல் அதிகாரி (Scientific Officer / E) பணிக்கான காலியிடங்கள்

.ஜி.சி..ஆர் நிறுவனமானது சமீபத்தில் அறிவியல் அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 31.07.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

+2 முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.31,000 சம்பளத்தில். மத்திய அரசு வேலை. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: DEO, MTS & Technical Assistant

காலி பணியிடங்கள் - 15

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.07.2021

கல்வித் தகுதி:
Multi-Tasking Staff - 12ம் வகுப்பு தேர்ச்சி
Data Entry Operator - 12ம் வகுப்பு தேர்ச்சி
Technical Assistant - UG (Microbiology/ MLT)

சம்பளம்: மாதம் ரூ.15,800/- முதல் ரூ.31,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nie.gov.in/images/careers/NIE-No-PE-July21Advt-34_146.pdf

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு. தமிழக அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!


சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனர்: சமூக பாதுகாப்பு துறை

பணி: தொழில்நுட்ப அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர் பணி

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 27

வயது வரம்பு: 40க்குள்

கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ

சம்பளம்: மாதம் ரூ.20,000

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.

PDF Link & Apply Link : https://cdn.s3waas.gov.in/s32723d092b .

B.E., BTech முடித்தவர்களுக்கு.. தமிழகம் முழுவதும்.. ஃபோர்ட் நிறுவனத்தில் வேலை.!!!


ஃபோர்ட் நிறுவனத்தில் (Ford Motor Company) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஃபோர்ட்

பணியின் பெயர் : Architect -FCS- Enterprise Connectivity & Senior Software Engineer

கல்வி தகுதி : B.E., BTech, MCA, Msc

பணியிடம் : தமிழ்நாடு

மேலும் கூடுதல் தகவல் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து அறிய https://youtube/gKnwKKFE10

Wanted- Assistant Professors - Govt salary- Permanent Post - last date- 30.07.2021 :

SARASWATHI NARAYANAN COLLEGE-APPLICATION ARE INVITED FROM ELIGIBLE CANDIDATES MEN AND WOMEN FOR APPOINTMENT OF ASSISTANT PROFESSORS IN THE FOLLOWING DEPARTMENTS FOR THE CATEGORIES AS NOTIFIED BELOW AGAINST THE VACANCIES -


PHYSICS, ECONOMICS -POST-

LL.B / B.L / MBA முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.25,000 சம்பளத்தில். BEL நிறுவனத்தில் வேலை.!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Trainee Officer (Finance) - I மற்றும் Project Officer (Legal) - I

காலி பணியிடங்கள் - 03

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.07.2021

கல்வித் தகுதி: LL.B / B.L / MBA

வயது வரம்பு: 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://bel-india.in/Documentviews.aspx?fileName=Web-Advertisement-25-06-21.pdf

BE/ B. Tech முடித்தவர்களா? ஆதார் துறையில் வேலைவாய்ப்பு!!

 

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு ASSISTANT MANAGER பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Assistant Manager
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 13.07.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

ஆதார் பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் ASSISTANT MANAGER பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ (computers) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 02 முதல் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

ஆதார் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 13.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Link – http://careers.nisg.org/job-listings-assistant-manager-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-2-to-7-years-230621002692

FCCIL நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி.!!!

Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1074.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2021.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://dfccil.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ரூ.23,000/- ஊதியத்தில் ECIL கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம்!!


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஒப்பந்த அடிப்படையில் Technical Officer பணிகளுக்கு 04 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Electronics & Communication / Computer Science ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இப்பணியில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும். பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 17.06.2021 மற்றும் 19.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் விண்ணப்பம் மற்றும் அசல் கல்வி ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவ மாதிரியினை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Official PDF Notification – http://www.ecil.co.in/jobs/Advt_No_22_2021.pdf

BE, B.Tech படித்தவர்களுக்கு. ரூ.2,60,000 சம்பளத்தில். சென்னை துறைமுகத்தில் வேலை.!!

சென்னை துறைமுகத்தில் (Chennai Port Trust) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் : 4

பணிகள் : Chief Engineer, Secretary, Deputy Chief Accounts Officer

கல்வித் தகுதி: BE, B.Tech, Any Degree

வயது வரம்பு: 55 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

பணியிடம்: சென்னை - தமிழ்நாடு

தேர்வு முறை: Written Exam, Direct Interview

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2021

கூடுதல் விவரங்களுக்கு : https://www.chennaiport.gov.in/content/careers என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள்:


மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள்- PDF CLICK HERE

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை. மாதம் ரூ.55,000/- சம்பளம். ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் (University of Madras) குறிப்பிட்ட ஒரு துறையில் காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும், ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நிறுவனம் : சென்னை பல்கலைக்கழகம்
  • பதவி : Post Doctoral Fellow
  • காலி பணியிடங்கள் : 1
  • கல்வித்தகுதி : எம்எஸ்சி., பி.எச்டி
  • சம்பளம் : ரூ.55,000/-
  • பணியிடம் : சென்னை
  • தேர்வுமுறை : நேர்காணல்
  • விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (இ-மெயில்) / ஆஃப்லைன்
  • இமெயில் : ravindran89@gmail.com
    முகவரி : The Principal Investigator, Department of Physiology,
    Dr.ALM PGIBMS, University of Madras,
    Taramani, Chennai-600 113
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : மே 12
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://www.unom.ac.in/

வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வனக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Lower Division Clerk

காலி பணியிடங்கள் - 1

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.05.2021

கல்வித் தகுதி: +2 தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Typing Test, Written Exam

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://icfre.gov.in/vacancy/vacancy481.pdf

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய SAI துறையில் பணியாற்றாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.டெக், டிப்ளமோ, எம்.பிஏ, சட்டம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 1 முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து rckolkata-sai@nic.in என்னும் மின்னஞ்சர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.