Skip to content
Showing posts with label CM CELL REPLY. Show all posts
Showing posts with label CM CELL REPLY. Show all posts

ஆசிரியர்களே நீங்கள் பகுதிநேர எம்.பில், பட்டதாரியா? உங்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் பெற தகுதி உண்டு - CM CELL Reply.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்த M.PHIL பகுதி நேர படிப்பிற்கு ஊக்க ஊதியம் உண்டு - CM cell Reply. 


வரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் - CM CELL Reply

புதிய பாடதிட்டத்தில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் 7,8 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கணினிஅறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாகவே சேர்க்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தமிழக மேல்நிலை பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர் ( உயிரியல் மற்றும் விலங்கியல் ) காலிப்பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply

  • தமிழக மேல்நிலை பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர் ( உயிரியல் மற்றும் விலங்கியல் ) காலிப்பணியிடங்கள் எத்தனை? CM CELL Reply .