Showing posts with label Guru Peyarchi Palangal. Show all posts
Showing posts with label Guru Peyarchi Palangal. Show all posts

Guru Peyarchi Palangal 2017 to 2018 in Tamil | Thanks to vikadan:

 
குருப்பெயர்ச்சி பலன்கள் - துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்...
சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப் படுத்த வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பண வரவும் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும்.