Skip to content
Showing posts with label EDNL. Show all posts
Showing posts with label EDNL. Show all posts

SSA NEW TEMPORARY POST ANNOUNCEMENT:

SSA - தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு.

அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய  அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்பு - மாதஊதியம்  Rs.20000 & Rs.25000.

JACTTO- GEO உயர்மட்டக்குழுவுடன் செப். 4 ந் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை::


07.09.2017 முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ள நிலையில் அரசு பேச் வார்த்தைக்கு அளித்துள்ளது.இப் பேச்சு வார்த்தையில் முத்தான மூன்று கோரிக்கைகைகளும் நிறைவேற்ற வற்புறுத்தப்படும் .இன்றைய அரசியியல் சூழலில் .பொறுத்து இருந்து பார்ப்போம்.
OFFICIAL LETTER-ஜாக்டோ-ஜியோ அறிக்கை வெளியீடு- தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு 04.09.17 அன்று அழைப்பு.மேலும் JACTO -GEO உயர்மட்டக்குழு கூட்டம் 04.09.17 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.