
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலி
மற்ற சமூக வலைதளங்களை போன்று தகவல்களை பகிர்ந்து கொள்ள மிகமுக்கிய தளமாக
மாறியிருக்கிறது. எனினும், மற்ற தளங்களை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் போலி
மற்றும் தவறான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவது அதிகரித்து கொண்டே
இருக்கிறது.