Skip to content
Showing posts with label CENTRAL GOVERNMENT JOB. Show all posts
Showing posts with label CENTRAL GOVERNMENT JOB. Show all posts

மத்திய அரசில் 25,271 காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் NOTIFICATION & APPLY ONLINE- AVAIL

மத்திய அரசில் 25,271 காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பிட அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி GD Constable  பணி களுக்கு 25,271 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கியுள்ள தகவல்கள் மற்றும் தகுதிகளை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

இந்த GD Constable பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18

முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.

அதாவது 02.08.1998 அன்று முதல் 01.08.2003 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 21,700 முதல் அதிகபட்சம்  ரூபாய்- 69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது

General /OBC விண்ணப்பதாரர்கள் ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும் மேலும் SC,ST, PWD, Ex service man விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்

விண்ணப்பிக்கும் இணையதள முகவரி தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகியவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வாய்ப்பிருந்தால் மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்து விடவும் யாராவது ஒருவராவது நம்மில் பயன்படட்டும்.

NOTIFICATION-PDF
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD-NOTIFICATION

அரசு அலுவலக உதவியாளர் பணி..! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ அலுவலக உதவியாளர்‌ பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ பதிவு அஞ்சல்‌ மூலமாக மட்டும்‌ வரவேற்கப்படுகின்றன.

அரசு வேலையில் பணியாற்ற விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
நிறுவனம் - தமிழ்நாடு மீன்வளத்துறை
பணியின் பெயர் - அலுவலக உதவியாளர்‌
பணியிடங்கள் - 05
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31-07-2021
விண்ணப்பிக்கும் முறை - Offline


அலுவலக உதவியாளர்‌ பணிக்கு கல்வி தகுதியாக எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சியும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் நேர்காணல்/ எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ஒரு விண்ணப்பதாரர்‌ ஒரு விண்ணப்பம்‌ மட்டுமே அனுப்பலாம்‌. ஒன்றுக்குமேல்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யப்படும்‌. விண்ணப்பம்‌ இணையதளம்‌ www.tnfisheries.com இல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

+2 முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் (NATBoard) வேலை..!!!


தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NATBoard) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Senior Assistant, Junior Assistant, Junior Accountant

காலி பணியிடங்கள் - 42

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.07.2021

கல்வித் தகுதி:
Senior Assistant - Degree
Junior Assistant - 12ம் வகுப்பு தேர்ச்சி
Junior Accountant - Bachelor Degree

வயது வரம்பு: 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Computer Based Test & Computer Knowledge/ Skill Test

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://natboard.edu.in/viewNotice.php?NBE=K3NxMFFZSTV4WlBZbk5ndm9odDQrUT09

மாதம் ரூ.80,000 வரை சம்பளத்தில்.. தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Deputy Chief Engineer.

கல்வித்தகுதி: சிவில் துறையில் பி.இ, பி.டெக்.

வயதுவரம்பு: 42 வயதுக்குள்.

ஊதியம்: ரூ.80,000 - ரூ.2,20000

விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.08.2021.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தை பெறவும் https://www.vocport.gov.in

இன்றைய (27/06/2021) பல்வேறு கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களின் தொகுப்பு :

 இன்றைய (27/06/2021) பல்வேறு கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களின் தொகுப்பு.

2706%252B02A

2706%252B02B

2706%252B02C

2706%252B02D

2706%252B02E

2706%252B02F


8 ஆம் வகுப்பு தேர்ச்சியா?.. மாதம் ரூ.36,000 சம்பளத்தில்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!!!!

 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.36,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25

கல்வித்தகுதி; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www. annauniv.edu என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

ECHS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க.!!!

ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:ECHS.

பணி: ஓட்டுநர், மருத்துவர், செவிலியர், கிளார்க், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்.

காலிப்பணியிடங்கள்: 61.

ஊதியம்: ரூ.16,800-ரூ.1,00,000.

அனுப்ப வேண்டிய முகவரி: Stn HQ, ECHS Fort Saint, Chennai-600009.

கடைசி தேதி: 5.07.2021.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

10 ஆம் வகுப்பு முடித்தவர்களா? SAIL-சேலம் எஃகு ஆலை வேலைவாய்ப்பு!!


SAIL (ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) ) சேலம் எஃகு ஆலையில் காலியாக உள்ள Nurse மற்றும் Medical Attendant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் – சேலம் எஃகு ஆலை
பணியின் பெயர் – Nurse & Medical Attendant
பணியிடங்கள் – 03
தேர்வு செயல் முறை – Interview
நேர்காணல் தேதி – 29.06.2021

எஃகு ஆலை காலிப்பணியிடங்கள்:

Nurse - 02
Medical Attendant - 01

வயது வரம்பு:

01.06.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Nurse கல்வி தகுதி - Directorate General of Nursing and Midwifery முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Medical Attendant கல்வி தகுதி - அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Nurse - ரூ.9000/-
Medical Attendant - ரூ.6500/-

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.06.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாதம் ரூ. 44,900 சம்பளத்தில். போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு வேலை.. 22-ம் தேதி கடைசி.!!!


National Capital Region Transport Corporation (NCRTC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Capital Region Transport Corporation (NCRTC)

மொத்த காலிப்பணியிடங்கள்: 7
Cyber Security Expert - 02
Database Expert - 01
Web Developer - 01
Senior Web Developer - 01
Senior Mobile App Developer - 01
PSD System Developer - 01

கல்வித் தகுதி: Electronics / Computer Science, Engineering/IT ஆகிய துறைகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும்.

சம்பளம்:
Cyber Security Expert - ரூ.44,900-1,42,400
Database Expert - ரூ.44,900-1,42,400
Web Developer - ரூ.44,900-1,42,400
Senior Web Developer - ரூ.47600-151100
Senior Mobile App Developer - ரூ.47600-151100
PSD System Developer - ரூ.47600-151100

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN232021ITContract.pdf

சென்னை துறைமுகத்தில் அருமையான வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க..!


சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை மற்றும் ஊதியம்: Harbour Master (1), Chief Medical Officer (1) ரூ.1,00,000 – 2,60,000/- Deputy Chief Vigilance Officer (1) ரூ.60,000 - 1,80,000/-

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.06.2021, 03.07.2021 & 06.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.chennaiport.gov.in/content/careers லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவில்.. மாதம் ரூ.60,000 வரை சம்பளத்தில் வேலை.. ஜூன்-25 கடைசி தேதி.!!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி: Physiotherapists and Nutritionists.

பணியிடங்கள்: 06.

கடைசித்தேதி: 25.6.2021

வயது:அதிகபட்சம் 40-50 க்கு மிகாமல் .

ஊதியம்: ரூ.50,000 - ரூ.60,000

தேர்வுமுறை: interview / test

விருப்பமுள்ளவர்கள் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பவும்.

ரூ.2,20,000/- ஊதியத்தில் VOC துறைமுகத்தில் ரூ.2,20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!! - தேர்வு,நேர்காணல் கிடையாது!!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து தகுதியான பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Deputy Chief Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பணியிடங்கள் :

Deputy Chief Engineer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறைமுக வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Civil பாடப்பிரிவில் BE/ B.Tech இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம்:

குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Dy.CE.pdf.pdf

மாதம் ரூ. 25,000 சம்பளத்தில். இந்திய ரயில்வே நிறுவனத்தில் வேலை. அப்ளை பண்ணுங்க.!!!


இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்

பணி: ஆலோசகர்

தகுதி: டிகிரி

வயது வரம்பு: 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.25,000 வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2021

மேலும் விண்ணபங்களை [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு; Advertisement Consultant 2021.docx (irfc.nic.in)

B.E பட்டதாரிகளுக்கு.. மாதம் ரூ.41,000 சம்பளத்தில்.. தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை..!!!


இந்திய தேசிய நெடுஞ்சாலையில் காலியாக பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: இணை மேலாளர் (டெக்னிக்கல்)
காலி பணியிடங்கள்: 41
கல்வித்தகுதி: B.E (civil)
சம்பளம்: ரூ.21,000 - ரூ.41,000

மேலும் இது பற்றிய முழு விவரங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://nhai.gov.in என்ற இணையத்தள பக்கத்தை பார்க்கவும்.

1515 காலிப்பணியிடங்கள். டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் வேலை.!!!


இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம் - Indian Air Force

பணியின் பெயர் - LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various

பணியிடங்கள் - 1515

கடைசி தேதி - 28.06.2021

கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி

வயது வரம்பு: 18 முதல் 25

மேலும் தகவல்களுக்கு இந்த https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf இணையத்தை அணுகவும்.

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில்.. பல்வேறு காலிப்பணியிடங்கள்.. ஜூன்-10 கடைசி தேதி.!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.6. 2021 .

பணி: பல்வேறு பணிகள்,

சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் அதற்கு தகுந்த வகையில் சம்பளம் நிர்ணயம்( 18,000, 32, 000, 67, 000 வரை).

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,064 சம்பளத்தில். மத்திய அரசு வேலை.!!!

பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட் (Broadcast Engineering Consultants India Ltd) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட்

காலியிடங்கள் : 45

பணிகள்: Scientific Assistant, Junior Artisan, Supervisors, MTS, Medical Record Technician, Cyber Crime Threat Intelligence Analyst, Cyber Crime Investigator/ Cyber Crime Investigation Researcher, Software Developer/ Software Programmer & Legal Assistant

கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc, ITI

சம்பளம்: மாதம் ரூ.19,064 முதல் ரூ.20,984 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.06.2021.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.becil.com/uploads/vacancy/8ef0c8a6eb3027d89083462652fdec19.pdf

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் BEL நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள Trianee மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Trianee மற்றும் Project Engineer

கல்வித் தகுதி :

  • Trainee Engineer - BE, B.Tech (Aerospace/ Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Engineer - ME, M.Tech (Aerospace/Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

Trainee Engineer பணிக்கு விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டும், Project Engineer பணிக்கு 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையில் மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.bel-india.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

MANAGER(HR/SC&US), Bharat Electronics Ltd, Jalahalli, Bangalore - 560013

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • Trainee Engineer - ரூ.200
  • Project Engineer - ரூ.500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு :

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 65 எஸ்எம்இ ஆபரேட்டர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.04/2021

நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு

பணி: எஸ்எம்இ ஆபரேட்டர்

காலியிடங்கள்: 65

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.38,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE,
NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI, TAMILNADU - 607801.

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021