மத்திய அரசிற்கு உட்பட்ட சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் என்னும்
நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள அட்வைசர் பணியிடத்தினை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.05 லட்சம் வரையில்
ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு மத்திய, மாநில அரசில்
சிவில் துறையில் Executive ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப்
பயனடையலாம்.
நிர்வாகம் :
சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (CCl)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : Advisor
கல்வித் தகுதி :
மத்திய, மாநில அரசுத் துறையில் அல்லது தனியார் நிறுவனங்களில் சிவில்
துறையில் Executive ஆக பணிபுரிந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,05,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.centralcoalfields.in என்னும்
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம்
கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
General Manager (P-EE), Executive Establishment, CCL HQ, Darbhanga House, Kutchery Road, Ranchi- 834029 (Jharkhand)
.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் குறுக்குப் பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம்
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
http://www.centralcoalfields.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.