Skip to content
Showing posts with label TNPSC ALL COLLECTION ONE PAGE. Show all posts
Showing posts with label TNPSC ALL COLLECTION ONE PAGE. Show all posts

அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் 1000 வினாக்கள் மற்றும் விடைகள் அடங்கிய புத்தக தொகுப்பு 64 பக்கங்களில் நீங்கள் படித்து பயண்பெற வேண்டிய தொகுப்பு

அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் 1000 வினாக்கள் மற்றும் விடைகள் அடங்கிய புத்தக தொகுப்பு 64 பக்கங்களில் நீங்கள் படித்து பயண்பெற வேண்டிய தொகுப்பு CLICK HERE

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்:

90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை (எண். 150) வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்வி கற்போர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, ''அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள கல்வி கற்போர் உதவி மையங்கள் மூலமாக, பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக்கூடத்தில் நடத்தப்படும் 38 முதுநிலை பட்டப்படிப்புகள், 42 இளநிலை பட்டப்படிப்புகள், 20 டிப்ளமோ படிப்புகள், 140 சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.

இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீரிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆகும். அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதியுடை படிப்புகள் இவை. இணையவழி வகுப்புகள் மூலமாகப் படித்து பட்டம் பெறலாம்'' என்றார்.

இதுகுறித்துக் கல்வி கற்போர் உதவி மைய அரசு கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி கூறும்போது, ''பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் டிச.31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ, அரசுக் கல்லூரியிலோ சேர்ந்து கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99433-75556, 98947-39777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials

  1. TNPSC வினாவிடை கையேடு - வெற்றி உங்கள் கையோடு (PAGES 316) | MILESTONE RESEARCH ACADEMY -CLICK HERE  new
TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials &Model Q.P - From Lakshmanan
  1. TNPSC - வரலாறு 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை Study material - click here
  2. இந்திய வரலாறு முழுமையான தொகுப்பு - click here
  3. +2 பொருளியல் ஒருமதிப்பெண் வினா விடைகள் - click here
  4. +2வரலாறு ஒருமதிப்பெண் வினா விடை- click here
  5. அடிப்படைத் தகவல் இந்தியா - click here
  6. உலகின் முதல் மனிதா்கள் - click here
  7. ஐ.நா.சா்வதேச தினங்கள் மற்றும் வருடங்கள் - click here
  8. TNPSC தமிழ் பொருளரிக_click here
  9. ஒலி மரபு தமிழ் சொற்கள் - click here
  10. தமிழகத்தில் முதலிடம் & முதல் மனிதா்கள் - click here
  11. தமிழ்நாடு புவியியல் அமைப்பு - click here
  12. பிற மொழிக்கான இணையான தமிழ் சொற்கள் -click here
  13. தேசிய ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் - click here
  14. கால வரிசைப் பட்டியல் என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட அசல் வினாக்கள் - click here
  15. நமது தேசிய சின்னங்கள் தொகுப்பு - click here
  16. Tnpsc study material - மொழித்திறன் வினா விடை தொகுப்பு - click here
  17. Tnpsc study material - பொருளாதாரம் வினா விடை தொகுப்பு - click here
  18. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 1 - click here
  19. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 2 - click here
  20. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 1 - click here
Useful Study Materials :
  1. RS_AGARWAL_VERBAL_AND_NON_VERBAL_REASONING.pdf Open with Lumin PDF - click here
  2. Aptitude and Mental Ability TNPSC questions sorted out topic wise (2014 – 2016) - click here
  3. TNPSC - IMPORTANT TAMILNADU HINTS - CLICK HERE 
  4. 100 SHORTCUTS TO CRACK QUANTITATIVE APTITUDE Speed matters - click here
  5. CLICK HERE : TNPSC பொது அறிவு களஞ்சியம்_MATERIAL
  6. VAO EXAM 2016 QUESTION /ANSWER WITH DETAILED EXPLANATION SCIENCE 1
  7. VAO EXAM 2016 QUESTION /ANSWER WITH DETAILED EXPLANATION SCIENCE -2

TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials &Model Q.P - From Kalamin Vidhaigal
  1. * TNPSC Group 2A Study Material - 6th Tamil | Kalamin Vidhaigal -part1 - Click Here For Download
  2. * TNPSC Group 2A Study Material - 6th Tamil | Kalamin Vidhaigal -part2 - Click Here For Download
  3. * TNPSC Group 2A Study Material - 6th Tamil | Kalamin Vidhaigal -part3 - Click Here For Download
  4. * TNPSC Group 2A Study Material - 6th Social | Kalamin Vidhaigal -Term1 E/M - Click Here For Download
  5. * TNPSC Group 2A Study Material - 6th Social | Kalamin Vidhaigal -Term 2 E/M - Click Here For Download
  6. * TNPSC Group 2A Study Material - 6th Social | Kalamin Vidhaigal -Term 3 T/M - Click Here For Download
  7. *TNPSC Group 2A Study Material - 6th Social | Kalamin Vidhaigal -Term 1&2 T/M - Click Here For Download
  8. *TNPSC Group 2A Study Material - 6th Science | Kalamin Vidhaigal -Term 1 E/M - Click Here For Download
  9. *TNPSC Group 2A Study Material - 6th Science | Kalamin Vidhaigal -Term 2 E/M - Click Here For Download
  10. *TNPSC Group 2A Study Material - 6th Science | Kalamin Vidhaigal -Term 3 E/M - Click Here For Download
  11. * TNPSC  Study Material - 7th Tamil | Kalamin Vidhaigal  - Click Here For Download
  12. * TNPSC  Study Material - 7th  Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  13. * TNPSC  Study Material - 7th Social Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  14. * TNPSC  Study Material - 8th Tamil | Kalamin Vidhaigal  - Click Here For Download
  15. * TNPSC  Study Material - 8th  Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  16. * TNPSC  Study Material - 8th Social Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  17. * TNPSC  Study Material - 9th Tamil | Kalamin Vidhaigal  - Click Here For Download
  18. * TNPSC  Study Material - 9th  Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  19. * TNPSC  Study Material - 9th Social Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  20. * TNPSC  Study Material - 10th Tamil | Kalamin Vidhaigal  - Click Here For Download
  21. * TNPSC  Study Material - 10th  Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  22. * TNPSC  Study Material - 10th Social Science | Kalamin Vidhaigal  - Click Here For Download
  23. *TNPSC Group 2A Study Material - 11 tamil | Kalamin Vidhaigal - part 1 - Click Here For Download
  24. *TNPSC Group 2A Study Material - 11 tamil | Kalamin Vidhaigal - part 2 - Click Here For Download
  25. *TNPSC Group 2A Study Material - 11 tamil | Kalamin Vidhaigal - part 3 - Click Here For Download
  26. *TNPSC Group 2A Study Material - 11 History | Kalamin Vidhaigal - part 1 - Click Here For Download
  27. *TNPSC Group 2A Study Material - 11 History | Kalamin Vidhaigal - part 2 - Click Here For Download
  28. *TNPSC Group 2A Study Material - 11 History | Kalamin Vidhaigal - part 3 - Click Here For Download
  29. *TNPSC Group 2A Study Material - 11 History | Kalamin Vidhaigal - part 4 - Click Here For Download
  30. *TNPSC Group 2A Study Material - 12 tamil | Kalamin Vidhaigal - part 1 - Click Here For Download
  31. *TNPSC Group 2A Study Material - 12 History | Kalamin Vidhaigal - part 1 - Click Here For Download
  32. *TNPSC Group 2A Study Material - 12 History | Kalamin Vidhaigal - part 2 - Click Here For Download