தனி
ஊதியம் 750ஐ 2011க்கு பிறகு அடிப்படை ஊதயத்தோடு இணைத்து வழங்கியது தவறு
..திருச்சி மண்டல தணிக்கை அலுவலரின் நிர்ணயம்படியே ஆணைகள் வழங்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் ஆணை. நாள் .09.01.2018
.
தமிழ்வழி
அரசாணை மிகப்பெரும் குளறுபடியோடு செயல்படுத்தப்படுகிறது ,தமிழ்வழி இட
ஒதுக்கீடு அரசாணையில் உள்ள குளறுபடி தொடர்பாக தேர்வாணைய செயலர் திரு
உதயச்சந்திரன் அவர்கள் அரசுக்கு எழுதிய கடித நகல் .