Skip to content
Showing posts with label Degree job. Show all posts
Showing posts with label Degree job. Show all posts

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, பொது மருத்த அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 05 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்பிபிஎஸ் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Field Medical Officer - 03
  • General Duty Medical Officer - 02

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ், இளநிலை மருத்துவம் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.72,000 முதல் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ongcindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : khatri_ashok@ongc.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : (Skype/WhatsApp/Zoom Call) உள்ளிட்டவற்றின் வழியாக நேர்காணல் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ongcindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ஒரு டிகிரி முடித்தால் போதும்.. மாதம் ரூ.20,000 சம்பளத்தில். உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை.!!!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Hostel Residential Supervisor
வேலை: தமிழக அரசு வேலை
சம்பளம்: ரூ.20000
கல்வித்தகுதி: any degree
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 10.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://www.tnpesu.org/upload/Hostel_Residential_Supervisor-Mens_and_Womens.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து கொள்ளலாம். 

 

B.Tech, B.E பட்டதாரிகளுக்கு. மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில். அரசு வேலை. உடனே அப்ளை பண்ணுங்க.!!!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் General Administration, Technical Accounts, Las உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: உதவி மேலாளர்.
காலி பணியிடங்கள்: 89
கல்வித்தகுதி: B.Tech, B.E, BSc Agri, Law, CA.
சம்பளம்: 1,80,000 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. recruitmentfic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

டிகிரி முடித்தவர்களுக்கு.. ஆதார் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடத்திற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI

காலியிடங்கள்: Various

பணி: Consultant & Full Stack Developer.

கடைசி தேதி: 25.3.2021.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கல்வித்தகுதி:

Consultant - ஏதேனும் ஒரு டிகிரி. அதனுடன் 10 முதல் 20 வருடங்கள் வரை பணி அனுபவம்.

Full Stack Developer - B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 வருடங்கள் பணி அனுபவம்.

ஊதியம்: ரூ.5,00,000 - ரூ.12,00,000.