Skip to content

DSE -01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி வாய்ந்த AEEO பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு

  • DSE -01-01-2017 ன் படி உயர்நிலைபள்ளி த.ஆ பதவுக்கு தகுதி வாய்ந்த AEEO பட்டியல் அனுப்ப இயக்குனர் உத்தரவு:
 

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை

2018-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள்: சிபிஎஸ்இ அறிக்கை .

TNTET CM CELL REPLY : 2017 TET PAPER -II தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட நிலவரம் என்ன என்பதற்கு CMCell பதில்..

1) 2017 தாள்2 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட நிலவரம் என்ன?
2)2017 பட்டதாரி ஆசிரியர்கான காலி பணியிடம் கடைசியாக எடுத்த தகவலின்படி ஒவ்வொரு துறைக்கும் தனி தனியாக எவ்வளவு காலி பணியிடம் ஏற்பட்டுள்ளது?
3)ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளிலும் பட்டாரி ஆசிரியருக்கான காலி பணியிடம் துறை வாரியாக (கடைசியாக எடுத்த தகவல்படி)எவ்வளவு?
4)கடைசி 4 வருடங்களாக காலி பணியிடம் ஏதும் நிரப்பப்பட வில்லை? தற்போதும் தாமதமாவதற்கான காரணம் என்ன? தயவு செய்து அனைத்து தகவல்களும் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... நன்றி

அரசு மேல் நிலைப்பள்ளி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகள் (+1,+2)தவிர கீழ் நிலை வகுப்புகளுக்கு( 9,மற்றும்10ஆம் வகுப்புகள்)பாடங்கள் கற்பிக்க கல்வித்துறையில் உள்ள விதிகளின்படி இடமுண்டா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்.!!!

TRB மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்

RTI பதில் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) கோவை மையத்தில் பாடவாரியாக எழுதியவர்கள் விபரம்: ஓவியம் - 750, இசை -176, தையல் - 903, உடற்கல்வி - 2074

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக்கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!