அழகப்பா பல்கலைகழகத்தில் நாம் படித்தM.phil,SSp.course ஆனது ஊக்க ஊதியம் பெற தகுதி உண்டா அழகப்பா பல்கலைக்கழகம் வழங்கப்பட்ட RTI பதில் :
மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது :
TN POLICE EXAM MODEL QUESTION PAPER 2018 | 6 MODEL QUESTION PAPER FOR GOOD MARKS:
TN POLICE EXAM MODEL QUESTION PAPER 2018
- PC EXAM 80 Model GK Questions Paper-30-Click Here
- PC EXAM 100 Model Commerce Questions Paper-13 Click Here
- PC EXAM 200 Model GK Questions Paper-25 Click Here
- PC EXAM SI Model Question Paper-34 Click Here
- PC EXAM SI Model Questions Paper-32 Click Here
- PC EXAM 100 Model GK Questions Paper-5-Click Here
தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு,'செக்':
பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக
இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து
பிடிபட்டனர்;கடலுாரில், மூன்று தனித் தேர்வர்கள் சிக்கியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், தமிழ்
உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், காப்பி
அடித்தல், 'பிட்' வைத்திருத்தல் போன்ற முறைகேடுகளில், 10 பேர் சிக்கினர்.
இவர்களில் ஆறு பேர், பள்ளிக்கு வராமல் படித்து, தேர்வில் பங்கேற்ற, தனித்
தேர்வர்கள்.
Friday, 2 March 2018 *வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை:
🌟அரசாணை (நிலை)எண்
;146-19.06.2012 01.06.88 முன்
இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில்
சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை ,சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது
.அதில் அரசின் நிதிபற்றாகுறையினால் வழக்கு தொடுத்தது தீர்ப்பாணை பெற்ற 260
ஆசிரியர்களுக்கு மட்டும் பணபலனை பெற வெளியிட்ட அரசாணை!!!*
CM CELL REPLY- 750 தனி ஊதிய நிர்ணயம் சார்பாக மதுரை மற்றும் திருச்சி மண்டல தணிக்கைக்கு திட்டவட்டமான தெளிவுரையை கோரி கடிதம் முதல்வர் தனிப்பிரிவு மனுவிற்கு தொடக்கக் கல்வி இயக்குனரக பதில்
SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி
புதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டாம் என விண்ணப்பித்தஆசிரியர்களின் வழக்கில் எதிர்வாதியாக AEEO , DEEO அவர்கள்சேர்க்கப்பட்டுள்ளார்களா???
மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2018-உபரி அறைக் கண்காணிப்பாளர்களில் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!
பள்ளிக்கல்வித் துறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகரிப்பு. - கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றச்சாட்டு.
TET 2017 - தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது? TRB Annual Planner எப்போது வெளியிடப்படும்? CM CELL Reply.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஐந்தாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராக இருக்க வேண்டுமென்றும் , தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் சரியில்லை என்று கொடுக்கப்பட்ட MEMO???
RTI - தகவல் பெறும் உரிமைச்சட்டம் மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.
PG-TRB-PHYSICS -IMPORTANT STUDY MATERILAS-CLASSICAL MECHANICS:
- PG TRB PHYSICS STUDY MATERIAL PART 1 CLICK HERE
- PG-TRB PHYSICS MATERIAL (CLASSICAL MECHANICS) MATERIALS CLICK HERE
.jpeg)
















































