Skip to content

How to calculate Secondary Grade Teachers Pay for Tamilnadu Government 7th Pay commission?

7ஆவது ஊதியக்குழுவின் படி தமிழக இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை கணக்கிடும் முறை:
இடைநிலை ஆசிரியர் ஒருவர் 31.12.2015-ன் படி ,

BP : 6020
GP : 2801
PP : 750
பெற்றவர் எனில்,

அவர் தற்போது பெற இருக்கும் சம்பளம்:

(HRA மாற்றம் செய்து கொள்ளவும்)

தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 இல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, பின்னர் புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்களின் விண்ணப்பம்_ 11/10/17.


Innovations In Educational Administration:

Innovations In Educational Administration -என்ற தலைப்பின் -கீழ் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தேசிய விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்:

Swachh vidyalaya puraskar award 2017-18. இணையதளம் பதிவேற்றும் முறை மற்றும் இயக்குநர் செயல் முறை


மனித வள மேம்பாட்டு துறையினால் அறிவிக்கப்பட்டுள்ள Swachh vidyalaya puraskar award 2017 விருதிற்கு  மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளும் கீழ்கண்டவாறு இணையதளம் மூலம் விண்ணப்பிககுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TET Passed Candidates only appoint to Aided Schools - DSE Director :

TET Passed Candidates only appoint to Aided Schools - DSE Director

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களைக் கொண்டு நியமனம் செய்தல் குறித்து- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!

JACTTO GEO - COMPENSATION WORKING DAYS - SECRETARY PROC

JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈடு செய்ய வேண்டிய நாட்கள் - அரசு முதன்மை செயலாளர் செயல்முறைகள் (06.10.2017)


JACTTO GEO - COMPENSATION WORKING DAYS - SECRETARY PROCEEDING:

whatsapp Logo For Teachers:

வாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO - உண்மைச் செய்தியா? வதந்தியா? இந்த LOGO வை இந்தியாவில் பயன்படுத்தி வருபவர்களின் விபரங்களை ஆதாரங்களுடன் அறிய...


ஆசிரியர்  LOGO-விற்கு உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?

வலைத்தள வதந்தி

Part Time Teacher 10% Salary Regarding:

Part Time Teachers-க்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"!

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு "பள்ளிக்கல்வி இயக்குநரின் தெளிவுரை"! 

Answer Key Published By TRB | Answer Key Published By TRB | Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges 2017 - 18

TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Govt. Polytechnic Colleges 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.
Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Dated: 06-10-2017
Chairman