Skip to content

அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் வசம்!

அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு - தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு - ஆணை வெளியீடு.

ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு:

தமிழக அரசு அறிவிப்பு நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது ரூ.13.50 விலையில் விற்கப்படும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.25 ஆக விலை உயர்ந்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

7th Pay Commission | JACTTO GEO :

ஏழாவது ஊதியக்குழு சம்பள முரண்பாடு போராட்டத்திற்கு தயாரான நிலையில் அக்டோபர் 30ந்தேதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பதற்றம்!! 

New book Syllabus Changed:| Tamilnadu Government :

1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும் கல்வியாண்டில் மாற்றம்

1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும்கல்வியாண்டில் மாற்றம்

Training for Students | Tamilnadu Government:

பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி!

நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி அளிக்கப்படும், கையேட்டை அறிமுகம் செய்தார் அமைச்சர்