அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க
பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
இணைப்பு: நேர்மை உறுதிமொழி.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல்
கலந்தாய்வு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை (டி)எண்
651. நாள்-31.10.2017