பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த
உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம்
புதன்கிழமை உத்தரவிட்டது.
நாகர்கோவில்
கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலர் வருமான வரி
கணிக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம்
செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை
படிவம் இணைக்க தேவையில்லை