Skip to content

DEE PROCEEDING-தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 100% ஆதார் எடுப்பதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு


பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.