Skip to content

தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு,'செக்':

பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர்;கடலுாரில், மூன்று தனித் தேர்வர்கள் சிக்கியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், காப்பி அடித்தல், 'பிட்' வைத்திருத்தல் போன்ற முறைகேடுகளில், 10 பேர் சிக்கினர். இவர்களில் ஆறு பேர், பள்ளிக்கு வராமல் படித்து, தேர்வில் பங்கேற்ற, தனித் தேர்வர்கள்.

Friday, 2 March 2018 *வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை:

🌟அரசாணை (நிலை)எண் ;146-19.06.2012                                       01.06.88 முன் இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை ,சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது .அதில் அரசின் நிதிபற்றாகுறையினால் வழக்கு தொடுத்தது தீர்ப்பாணை பெற்ற 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பணபலனை பெற வெளியிட்ட அரசாணை!!!*




அழகப்பா பல்கலைக்கழகம் B.Ed சேர்க்கை - செய்தி துளிகள்*

அழகப்பா பல்கலைக்கழகம் B.Ed சேர்க்கை - செய்தி துளிகள்*

*🌟அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018-2020 ம் கல்வி ஆண்டில் B.Ed சேர்க்கை நடைபெறுகிறது.*

*🌟விண்ணப்பிக்க கடைசி நாள் 30.04.2018*

SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி

SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன் திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு

768 கணினி பயிற்றுனர்கள் விரைவில் TRB மூலம் பணி நியமனம் செய்யப்படுவர். - CM Cell Reply

768 கணினி பயிற்றுனர்கள் விரைவில் TRB மூலம் பணி நியமனம் செய்யப்படுவர். - CM Cell Reply 

புதிய ஊதிய விகிதத்தில் (7PC ) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டாம் என விண்ணப்பித்தஆசிரியர்களின் வழக்கில் எதிர்வாதியாக AEEO , DEEO அவர்கள்சேர்க்கப்பட்டுள்ளார்களா???

மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2018-உபரி அறைக் கண்காணிப்பாளர்களில் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு!