Skip to content

-அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!

How to get Housing Loan From Government? - DSE Director Proceedings!

How to get Housing Loan From Government? - DSE Director Proceedings!

 -அரசு ஊழியர் வீட்டு கடன் பெறுவது குறித்து இயக்குநர் செயல்முறைகள்!!



மாநில அரசால் அங்கீகரிக்க ப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஒருவர் பெற்ற இளம் அறிவியல் (உயிரின வேதியியல்)B.sc(bio-chemistry)பட்டமானது இளம் அறிவியல் (வேதியியல்)B.sc(chemistry)பட்டப்படிப்புக்கு இணையானதாக கருத முடியாது. மேலும் அப்பட்டம் பெற்றவர்களை பொதுப்பணிகளில் வேலை வாய்ப்பிற்காக அங்கீகரிக்க இயலாது. அரசு செயலரின் கடிதம் நாள்:16.11.2009:




RTI - ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம்?

தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் குறைந்த பட்சம் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு துய்க்கலாம்?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்.
 

தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு கேள்வி எனும் கலை என்ற தலைப்பில் இரண்டு நாள்கள் பயிற்சி குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!


FLASH NEWS: SSA SPD Mr.Nanthakumar TRANSFER TO TRB - IAS TRANSFER LIST :



TNHHSSGTA BREAKING NEWS
🎯 தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்♨

SSA மாநில திட்ட இயக்குநர் திரு.நந்தகுமார்IAS மாற்றம்.

புதிய SSA மாநில திட்ட இயக்குனநராக திரு.சுடலைகண்ணன் IAS நியமனம்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்: திரு.பழனிசாமி.IAS

CMDA உறுப்பினர் செயலர்: திரு.ராஜேஷ் லக்கானிIAS

மீன்வளத்துறை இயக்குனர் திரு.சமீரான்IAS

புவியியல் சுரங்கத்துறை: திரு.விவேகானந்தன்IAS

மின்சார வாரியம் மேலாண் இயக்குனர்: விக்ரம் கபூர்IAS

தகவல் தொழில்நுட்ப துறை: திரு.சந்திரமோகன்IAS

மாற்றுதிறனாளிகள் நலத்துறை: திரு.விஜயகுமார்IAS

சுற்றுசூழல் வனத்துறை: திரு.ஜெயேந்திர பானு ரெட்டிIAS

அண்ணா மேலாண்கல்வி இயக்குனர்: திரு.ராமசந்திரன்IAS

2004-2006 தொகுப்பூதியகாலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பூதியகாலம், பணிக்காலமாக சேர்த்துக்கொள்ளப்படுவது பற்றி பதிலளிக்குமாறு இயக்குநருக்கு பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் கடிதம்!!!



தொடக்க கல்வி- துறை முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற மைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை விபரம் கோரி இயக்குனர் செயல்முறை