Skip to content

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு:

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Asst.Sub Inspector

காலிப்பணியிடங்கள்: 690

வயது: 18-35

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு முறை: Merit List, Writtern Exam, Medical Exam, Medical Exam, Document Verification.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 5

மேலும் விவரங்களுக்கு www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

"மாதம் 2 லட்சம் சம்பளம்". சென்னை துறைமுகத்தில் வேலை. இன்றே போங்க..!!

"மாதம் 2 லட்சம் சம்பளம்". சென்னை துறைமுகத்தில் வேலை. இன்றே போங்க..!!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு உள்ள பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டுத் அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

பணி: Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level)

காலியிடங்கள்: 06

கல்வித் தகுதி:

Deputy Conservator

விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய வெளிநாட்டுப் பயணக் கப்பலின் மாஸ்டரி சான்றிதழை வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 10 வருட அனுபவம் மற்றும் பைலட் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Chief Engineer

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2021

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/chennai-port-trust-recruitment-2020-notificaiton-pdf-download இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

டிகிரி முடித்து இருந்தால் போதும். "ரயில்வேயில் பல்வேறு வேலைவாய்ப்பு":

டிகிரி முடித்து இருந்தால் போதும். "ரயில்வேயில் பல்வேறு வேலைவாய்ப்பு":

இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: South East Central Railway

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sports Quota Seats

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு, ITI, B.Sc முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை: https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசித் தேதி: 23.02.2021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள கீழ்காணும் லிங்குகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

https://secr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,382,657,2137

https://drive.google.com/file/d/1smJr0w89wofPOi7HkoWgYh-PzLCL178x/view

TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு:

TNRD Chennai அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு:

நிறுவனம் : TNRD Chennai

பணியின் பெயர் : Office Assistant

கல்வித்தகுதி : 8th Pass

பணியிடம் : Chennai

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 12

சம்பளம் : Rs.15700 - 50000/-

கடைசி நாள் : 14.02.2021

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு https://tnrd.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்.

https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/01/TNRD-Chennai-Recruitment-2021-12-Office-Assistant-Posts.jpg

மாதம் 1,00,000 சம்பளம்". OMCL நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

மாதம் 1,00,000 சம்பளம்". OMCL நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

Overseas Manpower Corporation Limited (OMCL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Staff Nurse

காலிப்பணியிடங்கள்: 100

சம்பளம்: ரூ.80,000 - ரூ. 1,00,000

பணியிடம்: தமிழ் நாடு, சவுதி அரேபியா

கல்வித்தகுதி: B.Sc / M.Sc/Ph.D

வயது: 23-35

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: இன்று

மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசில் அருமையான வேலை".. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசில் அருமையான வேலை".. உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பணி: Record Clerk, Assistant & Security/ Watchman

காலியிடங்கள்:

Record Clerk - 62 காலியிடங்கள்

Assistant - 72 காலியிடங்கள்

Security/ Watchman - 51 காலியிடங்கள்

கல்வித் தகுதி:

Record Clerk - அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Security/ Watchman - 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

முகவரி: முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சை.

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது:

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: security gaurd.

காலிப்பணியிடங்கள்: 241

சம்பளம்: ரூ.10, 940

பணியிடம்: நாடு முழுவதும்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 25-45

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 12

மேலும் விவரங்களுக்கு ibpsonline.ibps.in /rbipsgdec20என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை :

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பணிகள் 2021: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 05 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ள பணிகள் பற்றிய தகவல்கள்


நிறுவனம் / துறையின் பெயர்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
துறையின் வகை:Bank jobs
மொத்தம் பணியிடங்கள்:05
பணியின் பெயர்:மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்)
இடம்: இந்தியா
தொடக்க நாள்: 22.01.2021
கடைசி நாள்: 12.02.2021

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் .


பணியின் பெயர் மொத்தம் பணிகள்
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) 5

கல்வி தகுதி .

பணியின் பெயர்கல்வி தகுதி
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) IT / ECE அல்லது MCA / M.Sc. (ஐ.டி) / எம்.எஸ்சி 

வயது வரம்பு .


பணியின் பெயர்வயது வரம்பு
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) 25 முதல் 35 ஆண்டுகள்

தேர்வு செய்யும் முறை


விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சம்பளம்


பணியின் பெயர்சம்பளம்
மேலாளர் (சில்லறை தயாரிப்புகள்) ரூ .63840 முதல் 78230 வரை


விண்ணப்பிக்கும் முறை & விண்ணப்பக்கட்டணம்:


  • விண்ணப்பம் கட்டணம் இல்லை .
  • விண்ணப்பம் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

IAS., IPS., IFS., IRS., - மெயின் தேர்வு ரிசல்ட் மார்ச் 2ம் வாரம் வெளியீடு & மே, ஜூனில் நேர்முக தேர்வு:

IAS., IPS., IFS., IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் Antiqua";">தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது . மே, ஜூனில் நேர்முக தேர்வு தொடங்க உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

2020ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 4ம் தேதி நடந்தது.

இத்தேர்வை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 750 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடைபெற்றது.

8ம் தேதி தொடங்கிய தேர்வு 9ம் தேதி, 10ம் தேதி மற்றும் 16ம் தேதி, 17ம் தேதி என மொத்தம் 5 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை மார்ச் மாதத்தில் வெளியிட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து சங்கர் ..எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். நேர்முக தேர்வு 2 மாதம், அதாவது மே, ஜூன் மாதம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் அரசு பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒரு வருடம் அவர்கள் அந்த பணியில் பயிற்சியில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கான முழுமையான பணிகள் ஒதுக்கப்படும்.