TEACHERS WANTED FOR 1-12 STD HANDLING -ALL SUBJECTS
1std to 9 std : English , Maths , Science , Social Science )
with B.Ed. , Experienced and fresh Teachers are wanted.
SRI SAKTHI SUPREME IDEAL VIKAS MATRIC HR SEC SCHOOL Jai Sri Sakthi Nagar , Sankaragoundanpalayam , Varathanallur ( Po ) , Bhavani ( TK ) , Erode ( Dt ) -638311
E - MAIL : sssivsmhsschoolkgs@gmail.com
Contact No : 9942317555 , 9629362283
பள்ளி அமைவிடம் : பவானியிலிருந்து மைலம்பாடி , ஒலகடம் செல்லும் வழியில் சங்கரகவுண்டன்.
மாதம் ரூ. 44,900 சம்பளத்தில். போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு வேலை.. 22-ம் தேதி கடைசி.!!!
National Capital Region Transport Corporation (NCRTC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Capital Region Transport Corporation (NCRTC)
மொத்த காலிப்பணியிடங்கள்: 7
Cyber Security Expert - 02
Database Expert - 01
Web Developer - 01
Senior Web Developer - 01
Senior Mobile App Developer - 01
PSD System Developer - 01
கல்வித் தகுதி: Electronics / Computer Science, Engineering/IT ஆகிய துறைகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும்.
சம்பளம்:
Cyber Security Expert - ரூ.44,900-1,42,400
Database Expert - ரூ.44,900-1,42,400
Web Developer - ரூ.44,900-1,42,400
Senior Web Developer - ரூ.47600-151100
Senior Mobile App Developer - ரூ.47600-151100
PSD System Developer - ரூ.47600-151100
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2021
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN232021ITContract.pdf
1515 காலிப்பணியிடங்கள். 10ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்களுக்கு. இந்தியா விமானப்படையில் அருமையான வேலை.!!!
இந்திய விமான படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் - Indian Air Force
பணியின் பெயர் - LDC, Hindi Typist, Store Keeper, Carpenter, MTS & Various
பணியிடங்கள் - 1515
கடைசி தேதி - 28.06.2021
கல்வி தகுதி: 10 / 12ம் வகுப்பு, டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 25
மேலும் தகவல்களுக்கு இந்த https://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf இணையத்தை அணுகவும்.
சென்னை துறைமுகத்தில் அருமையான வேலைவாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க..!
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை மற்றும் ஊதியம்: Harbour Master (1), Chief Medical Officer (1) ரூ.1,00,000 – 2,60,000/- Deputy Chief Vigilance Officer (1) ரூ.60,000 - 1,80,000/-
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.06.2021, 03.07.2021 & 06.07.2021
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.chennaiport.gov.in/content/careers லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவில்.. மாதம் ரூ.60,000 வரை சம்பளத்தில் வேலை.. ஜூன்-25 கடைசி தேதி.!!!
மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் (CRPF) காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி: Physiotherapists and Nutritionists.
பணியிடங்கள்: 06.
கடைசித்தேதி: 25.6.2021
வயது:அதிகபட்சம் 40-50 க்கு மிகாமல் .
ஊதியம்: ரூ.50,000 - ரூ.60,000
தேர்வுமுறை: interview / test
விருப்பமுள்ளவர்கள் 25.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை அனுப்பவும்.
ஆசிரியர்கள் தேவை ( சுயநிதிப்பிரிவு - ஆங்கிலவழி ) :
எங்கள் பள்ளியில் சுயநிதிப்பிரிவு ஆங்கில வழியில் | பணிபுரிய கீழ்கண்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் ( ஆண் / பெண் ) தேவை.
தகுதிவாய்ந்த நபர்கள் 21.06.2021 | திங்கள் அன்று காலை 10.00 மணி அளவில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆவினில் அசத்தலான வேலைவாய்ப்பு. மாதம் ரூ. 15,000 சம்பளத்தில். மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (ஆவின்)
பணி : மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ்
மாத சம்பளம் : 15, 000
கடைசி தேதி : 29.06.2021
இந்த வேலைக்கான தகுதி, வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட கூடுதல் விபரங்களை கீழ்க்காணும் லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
https://youtu.be/TUJE-WxLSNQ
டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு. மாதம் ரூ.76,000 சம்பளத்தில். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை.!!!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி TMB வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Technical Officer, Chief Financial Officer
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.06.2021
கல்வித் தகுதி: Diploma / B.E / MBA / CA
வயது வரம்பு: 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.36,000 முதல் ரூ.76,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf
FCCIL நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை.. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி.!!!
Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 1074.
கல்வித்தகுதி: இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2021.
தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு https://dfccil.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து காலியாக உள்ள Guest Faculty பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Guest Faculty பணிக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronic Media/ Mass Communication பாடங்களில் UG/ PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Pondicherry University ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview முலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது Online முறையின் மூலம் நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 23.06.2021 அன்றுக்குள் shuji22@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Download Pondicherry University Notification PDF
வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு -மத்திய அரசு உத்தரவு.
சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் படி ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் ஆதாரை ஜூன் 1-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிளஸ் டூ தேர்வில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. விளக்கம் :
10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு.. மத்திய அரசு வேலை.. 1,074 காலி பணியிடங்கள்..!!!!!
DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: junior executive, junior manager
காலிப்பணியிடங்கள்: 1,074
வயது: 18 - 30
சம்பளம்: ரூ.25,000 - ரூ.1,60,000
கல்வித்தகுதி: 10th, ITI, Diploma, Degree, B.E, MBA
தேர்வு முறை: computer based test, interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 23
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.dfccil.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.
டிகிரி முடித்தவர்களுக்கு. மாதம் ரூ. 56,000 சம்பளத்தில். இந்திய ராணுவத்தில் வேலை..!!!
இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Short Service Commission
தகுதி: Degree/ B.E./ B.Tech பட்டம்
வயது வரம்பு: 20 முதல் 27
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, மருத்துவ தேர்வு
ஊதியம்: ரூபாய் 56,100 முதல் ரூபாய் .2,50,000/- வரை
மொத்த பணியிடங்கள்: ஆண் - 50 பணியிடங்கள், பெண் - 5 பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 15.07.2021
விண்ணப்பிக்கும் இணையதளம்: Join Indian Army.
மேலும் விவரங்களுக்கு: NCC_50.pdf (joinindianarmy.nic.in)
ஏதாவது ஒரு டிகிரி போதும்.. GRKS-இல் ரூ.19,5000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி ஜூன்-24.!!!
மத்திய அரசின் கீழ் செயல்படும் கிராமின் ரோஜ்கர் கல்யான் சன்ஸ்தனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Block Survey, Computer Operator .
காலி பணியிடங்கள்: 44 .
சம்பளம்: ரூ. 16,500 - 19,500.
பணியிடம்: தமிழகம் முழுவதும்.
கல்வித் தகுதி: 10, 12, graduate.
வயது: 18 - 27.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 24.
மேலும் இது குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள www.grks.org/state.php .
.jpeg)
























