Skip to content

CPS RELATED NEWS:

CPS NEWS:PFRDA ஆணையம் cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம் செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,

1591 PG Teachers - Creation post List (District - School. - Subject wise):

Flash News: முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் / பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல் ( CLEAR COPY )

1591 PG Teachers - Creation post List (District - School. - Subject wise)-முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591 தோற்றுவிப்பு - மாவட்டம் /பள்ளி /பாடம் வாரியான எண்ணிக்கை பட்டியல் பின்வருமாறு...

PROBATION PERIOD | INCREMENT AND INCENTIVE RTI NEWS:

RTI Letter - தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!! 

TAMILNADU GOVERNMENT DEARNESS ALLOWANCE INCREASED 7%:

PRESS RELEASE COPY 153-DT-15.12.2016-தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் 125% to 132% முதலமைச்சர் அறிவிப்பு

SLASH EXAM IMPORTANT POINTS:

"SLAS" TEST
  • SLAS Test என்றால் என்ன?
SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்

NMMS EXAM - SYLLABUS

NMMS தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்
தேசிய திறனாய்வு தேர்வுக்கான பாடத்திட்டம்MATHS
1.Number Series
2.Identifying The Wrong Number In The Series
3. Letter Series
4.Change Of Sign And Number
5. Substitution of Mathematical Symbol
6. Problem Solving Questions
7. Odd - Man-Out Figures
8. Numbers Figures And Their Relationship
9. Similarity
10. Shapes Identifiacation
11.Vendiagram
12. Number Matices
13.Numbers And Symbols
14.Inserted Pictures
15.Time Related Questions
16.Direction Related Questions
17.Relationship Related Questions
18.Puzzles
19.Number Coding
20.Pictures Similarity
21.Mirror Image
22.water reflection
23.Dice Related Sum
NMMS mat question type
SAT Syllables
கணிதம்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
அறிவியல்
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only
*சமூக அறிவியல்*
VII  I Term, II Term, III Term
VIII I Term, II Term Only