Skip to content

TNTET | PAPER I AND II ALL SUBJECT AUDIO MATERIALS-NEW:

TNPSC-TRB-TNTET-TAMIL AUDIO MP3 FREE DOWNLOAD

TNPSC-TRB-TNTET-TAMIL AUDIO MP3 FREE DOWNLOAD


































DEE -TRANSFER FORMAT PUBLISHED SOON:

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் -தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு:

DSE DIRECTOR PROCEEDING ABOUT SPECIAL CLASS:

பள்ளிக்கல்வி - 21.04.2017 முதல் கோடை விடுமுறை ஆரம்பம் - கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துதல் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

MIDDLE SCHOOL HM TO AEEO PANEL PREPARATION - DIR PROCEEDING:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2017ம் கல்வியாண்டிற்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் மூலம் நியமனம் - 31.10.2010 முடிய தகுதியுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு

NEET Previous Year Question Papers:

NEET Previous Year Question Papers
What is the smartest way to prepare for NEET? It is definitely Previous Year Question Papers! A sure-shot way to ace those exams, these papers have been prepared by experts and are an invaluable aid to students. Apprehensions about the types of questions to expect in the paper, marking scheme and so on are driven away by these Previous Year Question Papers for NEET. They are a great revision tool and help boost confidence.

Flash News : Teacher Requirement Board - Annual Planner - 2017


























 ஆசிரியர்தேர்வு வாரியத்தால் இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய
கால அட்டவணை வெளியீடு.காலஅட்டவணையின் படி 2119 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 02.07.2017 அன்று நடைபெற உள்ளது.

wikipedia tamil | SCERT Training for teachers | Dse Director Proceeding:

SCERT - விக்கிபீடியா வலைத்தளத்தில் பங்களிப்பதற்கு ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்:

DSE-DIR.PRO-10th & 12th STD STUDENTS ONLINE EMPLOYMENT REGISTRATION WITH STUDENTS FORMAT:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி, உடனுக்குடன், "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு செய்ய-பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் மாணவர்களுக்கான படிவங்கள்