Skip to content

கல்வி கட்டணம்: விபரம் கேட்கும் சி.பி.எஸ்.இ.

கட்டண வசூல் விபரங்களை தாக்கல் செய்யும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, வாரியம்
உத்தரவிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகள் தாங்களாகவே, கல்வி கட்டணம் நிர்ணயித்து கொள்கின்றன.
பல பள்ளிகள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக, சி.பி.எஸ்.இ.,க்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தங்களின் கல்வி கட்டண விபரங்களை சமர்ப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

AWARD 10000 RS FOR ABOVE 375 MARKS IN 10THSTD;

AWARD 10000 RS FOR ABOVE 375 MARKS IN 10THSTD;

10 ம் வகுப்பில் 375 மேல் மதிப்பெண் பெற்றால் ரூ.10000/- பரிசு - தினத்தந்தி அறிவிப்பு - விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள்

TRANSFER 2017 - PG ASST TRANSFER COUSELLING CASE - JUDGEMENT COPY :

TRANSFER 2017 - PG ASST TRANSFER COUSELLING CASE - JUDGEMENT COPY
மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 900 பி.ஜி , 100 தலையைாசிரியர் காலிப்பணியிடங்களையும் உள்ளடக்கி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு பெறப்பட்ட நீதிமன்ற ஆணை.

PG TRB ECONOMICS STUDY MATERIALS | ALL YEAR | PREVIOUS ORIGINAL QUESTIONS (2001-2015)

PG TRB ECONOMICS STUDY MATERIALS
ALL YEAR QUESTIONS 
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2001 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2002 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2004 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2005 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2006 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2007 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2012 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2013 CLICK HERE
  • PGTRB - ECONOMICS PREVIOUS QUESTION -  2015 CLICK HERE  

SC ST STUDENTS INCOME TAX CALCULATION PAY + GP REGARDING:

SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்றுக்கு கணக்கிடும் போது அலுவலர்களின் basic + grade pay மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்..DA,HRA கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான இயக்குநரின் தெளிவுரை கடிதம்..




PRIMARY AND MIDDLE SCHOOL RC TO TRANSFER CERTIFICATE CHANGED DIRECTOR PROCEEDING:| TC MODEL FORMAT:

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கான புதிய மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ) மாதிரி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!!

Secondary Grade Teachers Can Get 10% Reservation in PG Direct Requirement - GO Released :

G.O. (Ms) No. 110, School Education SE2(1) Department dated 26.05.2017, “ten percent of the Post Graduate Assistant (Languages and Academic subjects) vacancies in School Education Department shall be reserved for thequalified Secondary Grade teachers and other teachers with secondary grade scale of pay working in Government Higher Secondary Schools,
Government High Schools, Recognised Higher Secondary Schools, High Schools, Middle Schools and Elementary Schools under the local bodies (Corporation or Municipal or Panchayat Union) and all Aided Managements. If sufficient number of suitable Secondary Grade Teachers and other teachers with Secondary Grade Scale of Pay working in the above mentioned schools are not available for the direct recruitment, such vacancies shall be filled up from other candidates available for selection in open market”

750 Pp - Reg Letter.. for SGT:

750 Pp - Reg Letter..

தனி ஊதியம் 750 ஐ 1.1.2006 லிருந்து வழங்க கோரும் எனது மனுவிற்கு நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் பதிலை கோரும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கடிதம் ..!!

TNPSC GROUP IIA STUDY MATERIALS | TAMIL AND HISTORY QUESTION AND ANSWER:

THANKS TO JANA PATHIPPAGAM GENGEE
  • TNPSC GROUP II A SOCIAL SCIENCE 10TH STD QUESTION AND ANSWER CLICK HERE
  • TNPSC GROUP II A SOCIAL SCIENCE 6TH STD QUESTION AND ANSWER CLICK HERE
  • TNPSC GROUP II A SOCIAL SCIENCE 6TH STD MATERIAL CLICK HERE
  • TNPSC GROUP II A TAMIL 6TH STD QUESTION AND ANSWER CLICK HERE