Skip to content

JIPMER MBBS 2017 Results declared, Check your results and cut off here:

The Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER) has released the JIPMER MBBS 2017 results on June 9, 2017. However, on visiting the website it was crashing initially. The website is stable now and candidates can download their results.
The results were expected by June 19, but it got preponed and was uploaded on June 09 instead. Nipun Chandra, with 99.998 percentile has topped the JIPMER MBBS 2017 examination. 

Candidates can check their JIPMER MBBS 2017 scores and rank here and here 

About 2 lakh candidates who took the JIPMER MBBS entrance examination on June 4, were eagerly waiting for the results. In lieu of recent controversy regarding the NEET results, it would be a sigh of relief for many aspirants, who would get through to JIPMER MBBS course after the result. Along with NEET and JIPMER, only AIIMS conducts entrance examination nationwide to select candidates for MBBS and BDS courses. 
Candidates excited for the counselling round should check the table to check their eligibility for the counselling rounds, that will be conducted by JIPMER from June 28-30, 2017. 

Top 10 ranked candidates of JIPMER MBBS 2017 

How to download JIPMER MBBS 2017 Result 

  • Candidates need to visit the official website 
  • On the homepage, candidates will be able to see the active link of 'JIPMER MBBS 2017 Results' 
  • On clicking the link candidates will be directed to a page where they will be check their results
  • Candidates can take print out of the result for future reference. 

Click here to download your JIPMER MBBS 2017 Result 

Candidates who took the JIPMER MBBS 2017 exam on June 4 informed PaGaLGuY about the examination to be of moderate difficulty

TNAU Rank List for Counselling 2017-2018 | www.tnau.ac.in:

Tamilnadu Agricultural University rank list for B.Sc / B.Tech / B.S courses is now available for students to check online.
Check your TNAU 2017 Rank List , the Merit List also can be downloaded for quick reference .
Candidates were allowed to Apply for TNAU Admissions 2017 upto June 2nd week, 2017 .
Those who’ve made any mistakes on the application form while filling it were allowed to correct it until June 16th .
Know : TNAU Admissions 2017
TNAU Rank List Published : June 20,

SPECIAL ORDER FOR RAMJAN:

தொழுகை செல்ல 1 முதல் 2 மணி வரையிலும், ரமலான் மாதத்தில் தினந்தோறும் மாலை அரை மணிநேரம் முன்னர் செல்லலாம் !!
முஸ்லீம் சகோதர சகோதரிகள் வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகை செல்ல 1 முதல் 2 மணி வரையிலும், ரமலான் மாதத்தில் தினந்தோறும் மாலை அரை மணிநேரம் முன்னதாக செல்ல அனுமதி உள்ளது . இதை முஸ்லீம் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்....

CEO DEEO MEETING 12.06.2017:

DSE - அனைத்து மாவட்ட CEO,DEEO மற்றும் மெட்ரிக்ப்பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்- 12/06/17 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறுதல் - இயக்குநர் செயல்முறைகள்:

PG TRB CASE RTI NEWS:

RTI 2005இன் கீழ் TRB சில தகவல் வழங்கவில்லை. அதனால் தகவல் ஆணையத்திடம் TRB மீது வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கில் அனைத்து தகவலையும் TRB இணைய தளத்தில் வெளியிட வேண்டுமென ஆணை பெற்றுள்ளேன். அதன் விவரம் பின்வருமாறு:
RTI 2005இன் கீழ் TRB சில தகவல் வழங்கவில்லை. அதனால் தகவல் ஆணையத்திடம் TRB மீது வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கில் அனைத்து தகவலையும் TRB இணைய தளத்தில் வெளியிட வேண்டுமென ஆணை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

Thanks : Mr JAYAPRAKASH

PG TRB EDUCATION PSYCHOLOGY 10 UNIT MATERIALS | MR.KARIKALAN PGT:

PG TRB EDUCATION PSYCHOLOGY 10 UNIT MATERIALS:
  1. NATURE OF EDUCATIONAL PSYCHOLOGY CLICK HERE
  2. GROWTH, DEVELOPMENT AND MATURITY CLICK HERE
  3. CHILD GROWTH – VARIOUS STAGES CLICK HERE
  4. NATURE AND NURTURE CLICK HERE
  5. ATTENTION CLICK HERE
  6. SENSATION AND IMAGES CLICK HERE
  7. CONCEPT OF FORMATION CLICK HERE
  8. THINKING AND LANGUAGE CLICK HERE
  9. IMAGINATION AND REASONINGCLICK HERE
  10. SOCIAL & EMOTIONAL,MORAL DEVELOPMENT CLICK HERE
  11.  LEARNING CLICK HERE
  12. TRANSFER OF LEARNING CLICK HERE
  13. MEMORY AND FORGET CLICK HERE
  14. INTELLIGENC CLICK HERE
  15. CREATIVITY CLICK HERE
  16.  MOTIVATION CLICK HERE
  17.  PERSONALITY CLICK HERE
  18. APTITUDE, INTEREST AND ATTITUDE CLICK HERE
  19. MALADJUSTMENT, DELINQUENCY AND MENTAL HEALTH CLICK HERE
  20. GUIDANCE AND COUNSELLING   CLICK HERE

SCIENCE EXPRESS TRAIN - 15.06.2017 TO 30.06.2017:

SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017- 30.06.2017

"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017- 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் - மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - நிற்கும் இடங்கள் மற்றும் செயல்முறைகள்

Ideas-for-ensuring-school-children-safety:

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. காலையில் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்லும் தங்களது குழந்தைகள் மாலையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு வந்து சேராவிட்டால் பெற்றோர்கள் பதறிப் போய் விடுகிறார்கள்.

SCHOOL EDUCATION DEPARTMENT PROMOTION DETAILS IN HIGHER OFFICERS:

பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

 பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் குலேஷன் பள்ளி ஆய்வாளர் சென்னை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதேபோல் நெல்லை மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் பாலா குமரி முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் 3 கல்வி அதிகாரிகள் பணியிடமாற்றம் பெற்றுள்ளனர்.

2017-18 - 10, 11 & 12 COMMON EXAMINATION TIME TABLE:

10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - 2018 | காலஅட்டவணை (Pdf) வடிவில்...

அ.தே.இ - மார்ச் / ஏப்ரல் 2018 அரசு பொதுத் தேர்வுகள் - இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுகால அட்டவணை வெளியீடு.

கல்வி கட்டணம்: விபரம் கேட்கும் சி.பி.எஸ்.இ.

கட்டண வசூல் விபரங்களை தாக்கல் செய்யும்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, வாரியம்
உத்தரவிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் இயங்கும், பள்ளிகள் தாங்களாகவே, கல்வி கட்டணம் நிர்ணயித்து கொள்கின்றன.
பல பள்ளிகள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக, சி.பி.எஸ்.இ.,க்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தங்களின் கல்வி கட்டண விபரங்களை சமர்ப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

AWARD 10000 RS FOR ABOVE 375 MARKS IN 10THSTD;

AWARD 10000 RS FOR ABOVE 375 MARKS IN 10THSTD;

10 ம் வகுப்பில் 375 மேல் மதிப்பெண் பெற்றால் ரூ.10000/- பரிசு - தினத்தந்தி அறிவிப்பு - விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள்

TRANSFER 2017 - PG ASST TRANSFER COUSELLING CASE - JUDGEMENT COPY :

TRANSFER 2017 - PG ASST TRANSFER COUSELLING CASE - JUDGEMENT COPY
மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 900 பி.ஜி , 100 தலையைாசிரியர் காலிப்பணியிடங்களையும் உள்ளடக்கி பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு பெறப்பட்ட நீதிமன்ற ஆணை.