Skip to content

SALEM VINAYAGA MISSION B.ED DEGREE ELIGIBLE REGARDING (2007)

TRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - 2007ம் ஆண்டு முடித்த B.Ed பட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் - TRB ன் RTI தகவல்.

Elementary Education | 6th-8th Science Training Regarding:

தொடக்க கல்வி - 6 முதல் 8 வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி - பெயர்பட்டியல் கேட்டு இயக்குனர் உத்தரவு:

BREAKING NEWS : AUGUST - 5 JACTTO - GEO | Police Permission Regarding:

BREAKING NEWS : AUGUST - 5 JACTTO - GEO பேரணி - போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள் - ஆணை நகல்
ஜாக்டோ- ஜியோ பேரணியில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மட்டுமே அனுமதி அளித்துள்ளது காவல்துறை !!!

Tn Teachers Award-2017 | Director Proceeding:

பள்ளிக்கல்வி - மாநில நல்லாசிரியர் விருது - 2016-17 ஆம் ஆண்டு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது - மாவட்ட அளவில் ஆசிரியர்களை தேர்வு செய்திட மாவட்டத் தேர்வுக் குழு அமைத்தல் - செயல்முறைகள்.

TRB SALEM VINAYAGA MISSION B.ED DEGREE NOT ACCEPTED TET:

TRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் -B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - RTI தகவல். 

TRB - RTI - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அரசு அங்கீகாரம் பெறப்பட்ட பல்கலைக்கழகம் இல்லை - இப்பல்கலைகழகத்தால் வழங்கப்பட்ட B.Ed கல்வியியல் பட்டம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படாது - TRB கடிதம்

dharmapuri district local holiday:

தர்மபுரியில் இன்று உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குபதிலாக ஆகஸ்ட் 12ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTET RELATED POST:

"பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான TNTET லிருந்து முழு விலக்கு தொடர்பான அரசாணை தமிழக அரசு விரைவில் வெளிவிடும்" என தமிழக பள்ளி வளர்ச்சி ஆசிரியர் குழுமம் நம்பிக்கை.

23/08/2010 க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக முறையான கல்வித் தகுதிகளுடன் சுமார் ஒன்பதாயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் வெளிவந்தது.
RTE விதிப்படி அமைந்த அரசாணை 181 தமிழகத்தில் 15/11/2011 ல் வெளியிடப்பட்டது.

ELEMENTARY DIRECTOR PROCEEDING FOR MR:

தொடக்கக்கல்வி - மாதம்தோறும் துவக்க/நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்/மாணவர் விவரங்களை [MR] இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்.