Skip to content

TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials &Model Q.P - From Lakshmanan

TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials

TNPSC Useful Latest Study Materials 
  1. Tnpsc group 2 model questions ans ans pdf file click here
  2. TNPSC - வரலாறு 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை Study material - click here
  3. இந்திய வரலாறு முழுமையான தொகுப்பு - click here
  4. +2 பொருளியல் ஒருமதிப்பெண் வினா விடைகள் - click here
  5. +2வரலாறு ஒருமதிப்பெண் வினா விடை- click here
  6. அடிப்படைத் தகவல் இந்தியா - click here
  7. உலகின் முதல் மனிதா்கள் - click here
  8. ஐ.நா.சா்வதேச தினங்கள் மற்றும் வருடங்கள் - click here
  9. TNPSC தமிழ் பொருளரிக_click here
  10. ஒலி மரபு தமிழ் சொற்கள் - click here
  11. தமிழகத்தில் முதலிடம் & முதல் மனிதா்கள் - click here
  12. தமிழ்நாடு புவியியல் அமைப்பு - click here
  13. பிற மொழிக்கான இணையான தமிழ் சொற்கள் -click here
  14. தேசிய ஆய்வுக்கூடங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் - click here
  15. கால வரிசைப் பட்டியல் என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட அசல் வினாக்கள் - click here
  16. நமது தேசிய சின்னங்கள் தொகுப்பு - click here
  17. Tnpsc study material - மொழித்திறன் வினா விடை தொகுப்பு - click here
  18. Tnpsc study material - பொருளாதாரம் வினா விடை தொகுப்பு - click here
  19. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 1 - click here
  20. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 2 - click here
  21. Tnpsc பொது அறிவு பொதுத்தமிழ் வினா விடை தொகுப்பு .part 1 - click here

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

TNTET: ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

* வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் வெற்றி பெற்றும் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்.

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை மேற்கொள்ள அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாமா?தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல் .

SABL வகுப்புகள் ஒரு பள்ளியில் செயல்படுத்தப்படவில்லை எனில் வகுப்பாசிரியர் மட்டுமல்லாது தலைமையாசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் - RTI பதில்கள் :


M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014

M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014 

KALVIKURAL TODAY JOBS |"இந்து அறநிலைத் துறையில் அதிகாரி வேலை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு :

இந்து அறநிலைத் துறையில் குரூப் VII-A பிரிவில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கு வரும் ஜனவரி 20 மற்றும் 21-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
Officer, கிரேடு-I காலியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எழுத முடியும். இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100 ஊதியமாக வழங்கப்படும்.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 20.11.2017 முதல் 30.11.2017 முடியநடைபெற இருந்த "கற்றல் விளைவுகள்" பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு , TET PAPER - II பொருந்துமா -TRB பதில்:

G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள PGTRB 10% இட ஒதுக்கீடு , TET PAPER - II பொருந்துமா -TRB பதில் .