பள்ளிக்கல்வித்துறை : பட்டதாரி ஆசிரியர்களின் பணி முன்னுரிமை TRB தர எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதே விதிகளின்படி சரி - RTI பதில் :
அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்ய வேண்டும்
வருகிற மார்ச்-2019-ல் நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க உள்ள மற்றும் முதன்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வெழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கடந்த மார்ச் 2018 பத்தாம் வகுப்பு கணித பொதுத்தேர்வில் கேள்விகள் பாடத்திட்ட வடிவமைப்பின் படி கேட்கப்படவில்லை -அதிகப்படியான வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்களாக கேட்கப்பட்டன என்ற குற்றச்சாற்றிக்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த விபரம் மற்றும் இனி வரும் காலங்களில் வினாத்தாள் வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதற்கான விளக்கம் உங்கள் பார்வைக்கு
- கடந்த மார்ச் 2018 பத்தாம் வகுப்பு கணித பொதுத்தேர்வில் கேள்விகள் பாடத்திட்ட வடிவமைப்பின் படி கேட்கப்படவில்லை -அதிகப்படியான வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்களாக கேட்கப்பட்டன என்ற குற்றச்சாற்றிக்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த விபரம் மற்றும் இனி வரும் காலங்களில் வினாத்தாள் வடிவமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதற்கான விளக்கம் உங்கள் பார்வைக்கு CLICK HERE
AS ON 01.01.2018 ALL TYPES OF TEACHERS AND HM'S PROMOTIONAL PANEL:
B.T TO PG FINAL PANEL
2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு
தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல்
410முடிய)
B.T TO PG
BT to PG Promotion Panel 2018 - Revised
பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு – பட்டியல் - REVISED
* BT to PG Promotion - Tamil, English - Click here
* BT to PG Promotion - Chemistry, Botany, Zoology - Click here
* BT to PG Promotion - Maths, Physics -Click here
* BT to PG Promotion - Commerce, Economics,
Geography, Political Science,Home Science, Physical Director 1 -
Promotion Panel as on 1.1.2018 - Click here
B.T TO PG
- COMMERCE SM PANEL CLICK HERE
- COMMERCE CM PANEL CLICK HERE
- ECONOMICS SM PANEL CLICK HERE
- ECONOMICS CM PANEL CLICK HERE
- GEOGRAPHY SM PANEL CLICK HERE
- GEOGRAPHY CM PANEL CLICK HERE
- POLITICAL SM PANEL CLICK HERE
- POLITICAL CM PANEL CLICK HERE
- PHYSICAL DIRECTOR PANEL CLICK HERE
- MATHS, PHYSICS PANEL CLICK HERE
- BOTANY, CHEMISTRY, ZOOLOGY PANEL CLICK HERE
- TAMIL PANEL CLICK HERE
- ENGLISH PANEL CLICK HERE