Skip to content

மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வின்போது சராசரிக்கும் குறைவாக காலிப் பணியிடங்கள் கொண்ட மாவட்டங்கள் திரையில் காட்டப்படாது. - DSE இயக்குனர்


மாற்றுத்திறனுடையோர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரும்பினால் துணையாளரை உடன் அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ்.