மாவட்டக் கல்வி அலுவலர் நேரடி நியமனம் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கபடுகிறது .
மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு போட்டி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு விரைவில் TNPSC மூலம் அறிவிக்கப்படும்.இதற்கிடையில் இதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது .